பொது அறிவுகேள்விகளின் தொகுப்பு சமுத்திரத்தின் அழத்தை அளப்பது போன்றது ஆகும். சமுத்திரத்தில் பயணிக்க ஆழ்கடல் நீச்சல் தெரிந்திருப்பது அவசியம் ஆகும். அதுவும் கடலின் போக்கு ஏற்ப நாம் அறிந்திருக்க வேண்டியது முக்கியம் ஆகும். அவ்வாரே பொதுஅறிவு பகுதியும் இதுவும் கடலை போன்று ஆழமானது மற்றும் பரந்து விரிந்தது ஆகும். இதனை அறிந்து கொள்வோம்.

1 கப்பிமுறை, சங்கிலி சுழற்சி முறை, ஏற்றம் முறைகள் எதனை குறிப்பிடுகின்றது
விடை: பாரம்பரிய நீர் பாசன முறை
2 மண்ணில் இயற்கையாக வளர்ந்துள்ள ஊட்டசத்து மிகுந்த தாவரங்கள்
விடை: தழையுரங்கள்
3 இந்திரா காந்தி கால்வாய் இந்தியாவில் உள்ள பெரிய கால்வாய்களுள் ஒன்று இது எங்கு தொடங்குகின்றது
விடை: ஹரிகே பாரேஜ் என்னும் இடத்தில் தொடங்குகின்றது
4 தாவர வேருக்கு மிக அருகில் பாயும் வண்ணம் அமையும், மழைநீர் குறைவாக உள்ள காலத்தில் பயன்படும் , திராட்சை, வாழை, கத்தரி பயிர்களுக்கு பயன்படுவது எது
விடை: சொட்டு நீர் பாசனம்
5 மக்களாட்சியின் சாரம் என்ன
விடை: தனிநபர் சுதந்திரம் குறிக்கின்றது
6 எதனை டாக்டர் அம்பேத்கார் ஹார்ட் ஆஃப் சோல் என குறிப்பிடுகிறார்
விடை: அரசியல் நீதி பரிகார உரிமைகள்
7 இந்திய அரசியலமைப்பின் மனசாட்சி என எதனை குறிக்கின்றனர்
விடை: அரசு வழிகாட்டு முறைகள்
8 இந்தியாவின் எதிர்பாரா செலவுகள் செய்யும் உரிமை எதிலிருந்து எடுக்கப்படுகிறது
விடை: கண்டிசன்ஸி ஃபண்ட்
9 விவசாயப் பொருட்களை தரம் பிரிக்கும் அரசு திட்டம்
விடை: அக்மார்க் முத்திரை
10 1857 ஆம் ஆண்டின் பீகாரின் புரட்சிக்கு தலைமேற்றவர்
விடை: தாந்தியா தோபே
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












