டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு கேள்விகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எழுதும் தேர்வர்கள் கடல் நீச்சல் எனபதை தனித்து கற்றிருக்க வேண்டும் . அதுபோல்தான் கடலைகளை கடந்துவரும் போக்கையும் அறிந்திருக்க வேண்டும் அப்பொழுதான சிறப்பாக செயல்பட முடியும் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வும் அதுபோன்றது போட்டி தேர்வு எழுதுவோர்கள் நன்றாக பொதுஅறிவை மதிப்பிட தெரிந்திருக்க வேண்டும் . பொதுஅறிவினை எவ்வாறு மதிப்பிடுகிறோமோ அந்தளவிற்கு பொதுஅறிவு பகுதியை எளிதாக வெல்ல முடியும் .

போட்டி தேர்வில் வெல்ல சரியாக படிக்க வேண்டும்

1 சிந்துசம்வெளி பகுதியில் வடமுணை யாது

விடை: ரூபார் (சட்லெஜ்)

2 சுவஸ்திக் சின்னம் ஆரம்ப இடம் எது

விடை: சிந்துசம்வெளி நாகரிகம்

3 விபாஷ் நதியின் புதிய பெயர் என்ன

விடை: பியாஸ் பஞ்சாப்

4 சியாம்ஜி கிருஷ்ணா 1904 இல் தொடங்கியது யாது

விடை: இந்திய தன்னாட்சி இயக்கம்

5 அபினவ் பாரத் எங்கு தொடங்கப்பட்டது

விடை: லண்டன் 1906 விக்ரம் தாமோதர் சர்வார்கர்

6 உலக மக்கள்தொகை தினம்

விடை: ஜூலை 11

7 தளத்திலிருந்து தளம் தாக்கப்படும் பிருத்வி ஏவுகணை தொடங்கப்பட்ட ஆண்டு எது

விடை: 1983

8 2011 ஆம் ஆண்டின் முதல் பசுமை ரயில்வே நிலையமாக எந்த இரயில்வே நிலையம் அறிவிக்கப்பட்டது

விடை: மன்வால்

9 நிலமும் உழைப்பும் என்ன காரணிகள்

விடை: உண்மை காரணிகள்

10 தொழில்முனைவோர் சமுதாயத்தில் எவ்வறு அழைக்கப்படுவார்

விடை: சமுதாய மாற்றம் காணும் முகவர்

பொதுஅறிவு கடலை என்பது எளிதான அணுகுமுறையே ஆகும் . அவற்றை முக்கியத்துவம் அறிந்து படிக்க வேண்டும் அப்பொழுதுதான பாதையை சரியாக வகுத்து அடையவேண்டிய இலக்கை அடையமுடியும் அவற்றை பலர் சரியாக அறிய முற்ப்படுவதில்லை 

சார்ந்த பதிவுகள்: 

போட்டி தேர்வில் வெற்றி பெற பொது அறிவு கேள்விகள் 

நடப்பு நிகழ்வுகள் படியுங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுங்கள் 

கேரியர் இந்தியா தமிழ் கல்விதளத்தின் தமிழ்வினா விடைகள் !!

English summary
here article tell about gs questions practice for tnpsc aspirants
Please Wait while comments are loading...