போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்வி பதில்களை படிக்கவும்

Posted By:

போட்டி தேர்வுக்கு முயற்சி செய்யும் தேர்வு எழுதுவோர் தங்களின் பாடப்பகுதிகளை நன்கு தெளிவுப்பட அறிந்துகொள்ள வேண்டும் . போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவரும் நன்றாக அறிந்து கொள்ளவேண்டியது எனில் பொது அறிவுப்பாடத்தில் உள்ள மற்ற பாடங்களை நன்றாக படிக்க வேண்டும் . டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுக்கு ஃபோகஸ் என இலக்கை அடைய நாம் கொடுக்கும் முக்கியத்துவம் கவனம் என்பது அவசியம் ஆகும் .

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொது அறிவு கேள்விகளை நன்றாக படிக்க வேண்டும்

இலக்கை அடைய எந்த அளவு போராடுகிறோமோ ,வெற்றிக்காக வரும் தோல்விகளை தாண்டி பயணிக்கிறோமோ அங்கே இலக்கை அடைய வேண்டிய வெற்றிவழி உறுதி செய்யப்படுகிறது.

1 யாருடைய ஆட்சிக்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி லண்டனில் உருவாக்கப்பட்டது

விடை: அகபர்

2 குப்தர்காலத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்களின் பெயர் என்ன

விடை: ருபயாகா

3 நிலவரி குத்தகை சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்

விடை: காரன்வாலிஸ்

4 எந்த ஒரு நடவடிக்கைக்குப்பின் மாகாத்மா என்ற பெயர் காந்திஜிக்கு வழங்கப்பட்டது

விடை: சம்பரான் சத்தியாகிரகா

5 சிவாஜி தன்னை சுதந்திர அரசாக எந்த இடத்தில் பிரகடனப்படுத்தினார்

விடை: ராய்கர்

6 எந்த கம்பெனி முதல் இந்திய துறைமுக கம்பெனியாக போற்றப்பட்டது

விடை: எண்ணூர்

7 உலகபுகழ்பெற்ற கஜூராகோ சிற்பங்கள் எங்கு அமைந்துள்ளன

விடை: மத்திய பிரதேசம்

8 நிஷாத் தோட்டம் யாருடைய அட்சிகாலத்தில் உருவாக்கப்பட்டது

விடை: ஜகாங்கீர்

9 எங்கு புத்தரின் மிகபெரிய ஒரே சிலை நிறுவப்பட்டது

விடை: பாமியான்

10 நானா சாகிப் என மக்களால் அறியப்பட்ட பீஷ்வா யார்

விடை: பாலாஜி பாஜிராவ்

கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை தொடர்ந்து படித்துவாருங்கள் தேர்வு களத்தை வென்றால் வாழ்வின் இலட்சியம் நிச்சயம்  அகப்படும் .

சார்ந்த பதிவு: 

நடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வில் வெற்றி கொள்ள படியுங்கள் !,, 

போட்டி தேர்வுக்கு வெல்லும் அனைவருக்குமான வினாவிடைகள் ரிவைஸிங் கேள்வி பதில்கள் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

English summary
here article tell about gk history questions for aspirant practice

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia