டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு படிங்க குரூப் 4 ஜெயிங்க!

Posted By:

டிஎன்பிஎஸ்சி  குரூப்4 தேர்வுக்கு அறிவிக்கை வெளிவந்தப் பின் தேர்வர்கள் மேக்ஸிமமம் புத்தகமும் கையுமாக இருக்கின்றனர். 9ஆயிரம் பணியிடங்கள் என்பதால் போட்டிள் வலுத்துள்ளன. வெற்றி பெற தொடர்ந்து படியுங்க 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் அச்சாணியை போல் பொதுஅறிவு

1 முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள் யாரால் உருவாக்கப்பட்டது

விடை: பஞ்சாப் வேளாண் பல்கலைகழகத்தால்

2 தாவரங்கள் தங்கள் உடல் உறுப்புகளில் இருந்து புதிய தாவரங்களை தோற்றுவித்தல்

விடை: உடல் இனப்பெருக்கம்

3 1767ல் செங்ககத்தில் ஹைதர் அலியை தோற்கடித்தா ஆங்கிலேயர்

விடை: சர் அயர் கூட்

4 1857 கலகத்தின் போது டெல்லியின் தலைமை ஏற்றவர்

விடை: பகதூர் ஷா ஜாபர்

5 இந்திய குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது

விடை: பாராளுமன்ற்த்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் சட்டபேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டப பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வர்கள் குழு

6 தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்கள்

விடை: 18

7 புதிய மாநிலங்களை உருவாக்கும் சட்டப்பிரிவு

விடை: பிரிவு 2

8 சட்டப்படியான தலைவர் இவர், நாட்டின் நடைமுறை தலைவர், முப்படைகளின் தலைவர் யார்

விடை: குடியரசு தலைவர்

9 இவர் அரசாங்கத்தின் செயல்பாட்டு தலைவர், நிர்வாகத் துறையின் தலைவர் யார் இவர்

விடை: பிரதமர்

10 பஞ்சாயத்து இராஜ்யம் யாரால் கொண்டு வரப்பட்டது

விடை: பஞ்சாயத்து இராஜ்யம் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ம் நாளன்று பண்டித நேருவால் முதன் முதலாக இராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் துவக்கப்பட்டது

சார்ந்த பதிவுகள்:

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வுகளின் வெற்றிக் காரணியாகும்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்ப்பது எவ்வாறு என அறிவோம்

English summary
here article tell about tnpsc gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia