பொது அறிவு பாடங்களை முறையாக படிங்க தேர்வை ஜெயித்து காட்டுங்க !

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும் . தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக எழுத வேண்டுமெனில் தினசரி கேள்விகளை நன்றாக படிக்க வேண்டும். கேரியர் இந்தியாவின் போட்டி தேர்வுக்காக கேள்வி பதில்களை தொடர்ந்து ரிவைஸ் செய்யலாம். தேர்வுக்கு உதவும் வகையில் அதனை உருவாக்கியிருக்கின்றோம்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு கேள்வி பதில்கள் படிக்க

பாடங்களை முழு மூச்சோடு படிக்க வேண்டும் . கவனம் மற்றும் ஈடுபாடுட்டுடன் படிக்க வேண்டும். வெற்றிக்கு அதுவே வழிவகுக்க வேண்டும்.

1 வானவில்லின் மேற்பகுதியில் காணப்படும் நிறம்

விடை: சிவப்பு

2 திரவங்களின் ஒப்படர்த்தி தன்மையை அறிய பயன்படுவது யாது

விடை: ஹைட்ரோ மீட்டர்

3 திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம்

விடை: டார்டாரிக் அமிலம்

4 இரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம்

விடை: போர்மிக் அமிலம்

5 பொருளின் ஒய்வு நிலையையோ அல்லது இயக்க நிலையையோ மாற்ற அதன் மீது செயல்படுத்தப்படும் புறக்காரணி யாது

விடை: விசை

6 மீட்டர் என்பது என்ன அளவு, அந்த அளவை எவ்வாறு அழைப்பார்

விடை: படித்தர அளவு ,படித்தர அளவு அலகு எனப்படும்

7 பாராளுமன்றத்தில் மதிப்பீட்டு குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்

விடை: 30 உறுப்பினர்கள்

8 குடியரசு தலைவருக்கு எதிராக குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன் எத்தனை நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்

விடை: 14 நாட்கள்

9 புதிய மாநிலத்தை உருவாக்க தேவைப்படும் பெரும்பாண்மை

விடை: சாதரண் பெருமபாண்மை

10 இந்திய அரசியலமைப்பின் திறவு கோல் என அழைக்கப்படுவது யாது

விடை: முகவுரை

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு படிங்க குரூப் 4 ஜெயிங்க!

போட்டி தேர்வில் பொதுஅறிவு பகுதியில் அரசியலமைப்பு பாடத்தில் அதிக மதிபெண் பெறுவது அறிவோம்

English summary
here article tell about tnpsc gk

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia