போட்டி தேர்வினை வெற்றி கரமாக எழுத வினா விடை தொகுப்பு படிங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அனைவருக்குமான கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் . தேர்வினை வெல்ல தொலைநோக்கு எண்ணத்துடன் செயலபட வேண்டும். அல்டர்நேட் வொர்க் என்பது அவசியம் பின்ப்பற்றவும் அதனை வெல்லலாம். 

டிஎன்பிஎஸ்சி கனவு உலகை வெல்ல கேள்வி பதில்களை படிக்கவும்

1 இந்தியாவில் முதன் முதலாக நிறுவப்பட்ட அணுஉலைத் திட்டம் எது

விடை: தாரப்பூர்

2 இன்சூலின் வளர்ச்சியை தூண்டும் உடலிலுள்ள ஒரு பொருள் வேதியியல் ரீதியாக இது ஒரு

விடை: புரதம்

3 சமிபத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பைனா எண்ணெயு சுத்திகரிப்பு நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது

விடை: மகாராஷ்டிரா

4 அக்டோபர் 16 எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது

விடை: உலக உணவு நாள்

5 உலகத் தமிழ் மாநாடு என்பது யாருடைய கருத்துரு

விடை: தனி நாயக்கம் அடிகள்

6 சென்னை மாகணத்திற்கு தமிழ்நாடு எனபெயர் சூட்டக்கோரி உண்ணா விரதம் இருந்தவர்

விடை: சங்கரலிங்கனார்

7 ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகம் எந்த ஆண்டு தொங்கப்பட்டது

விடை: 1930

8 உலகிலேயே மிகப்பெரிய நீர்மின்ச் சக்தி நிலையம் அமைந்துள்ள முப்பள்ளத்தாக்கு அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது

விடை: ஜியாங்ஜியாங்

9 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எது
விடை: செப்டம்பர் 27

10 இந்தியாவில் மிகப்பெரிய புலிகள் காப்பகம் எங்குள்ளது

விடை: நாகார்ஜூனா, ஆந்திரப் பிரதேசம்

11 கடலடி எண்ணெய் மற்றும் வாயு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது 

விடை: அமெரிக்கா

12  தளத்திலிருந்து தளத்தினை தாக்கும் பிருத்வி ஏவுகணை  தயாரிக்கும் பணி தொடங்கப்பட்ட ஆண்டு எது

விடை: 1993

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும்

டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் ரிவைஸ் சரியா செய்யுங்க தேர்வில் வெற்றி பெறுங்க

English summary
here article tell about tnpsc gk question for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia