பொதுஅறிவு கேள்விகள் போட்டி தேர்வை வெல்ல ஆயுதமாகும் !

Posted By:

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை எதிர்கொள்ள சிறந்த முறையில் படிக்க வேண்டும் . அதனை படிக்கும் அனைவரும் எளிதில் வெற்றி கொள்ளலாம். லட்சக்கண்க்கானோர் பங்கு கொள்ளும் போட்டியில் டாப் ரேங்குகள் பெற வேண்டும் என படியுங்கள் தேர்வில் வெற்றி பெறுவது எளிதாகும்.

போட்டி தேர்வின் முக்கிய ஆயுதமாக இருப்பது கேள்வி பதில்களின் தொகுப்பு

1 இரும்பு எஃகு தொழிகளில் பல நூற்றாண்டுகள் தொன்மையுடையனவாகும் , முன்னேற்றத்திறகு அடிப்படையான தொழில் என்பதால் இதனை எவ்வாறு அழைப்பார்கள்

விடை: தாயதொழில்

2 நாட்டின் பழமையான தொழில்களுள் இதுவும் ஒன்று

விடை : பருத்தி நெசவுத் தொழில் இந்தியா இரண்டாமிடத்தை பிடித்துள்ளது

3 1984 ஆம் ஆண்டு தொழிற் உரிமை கொள்கைகள் நோக்கம் என்ன

விடை: தொழிற் கொள்கையை அறிவுக்கு பொருத்தமாக்கி தாரளமயமாக்கிட அரசு முடிவெடுத்தது

4 ஒவ்வொரு மாநிலத்திற்கும் ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது

விடை: அட்டவணை IV

5 தமிழ்நாட்டில் முதல் பொதுத்தேர்தல் நடை பெற்ற ஆண்டு எது

விடை: 1952

6 ஈரவையுள்ள மாநிலங்கள் எவை

விடை: பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திர பிரதேம் , ஆந்திரா

7 பீட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த்பாகத்தில் உள்ளது

விடை: கீழ் பாகத்தில்

8 முறையற்ற மருந்துகள் யாவை

விடை: ஓபியம், ஹெராயின், மரிஜிவானா, கோகய்ன்

9 நம் உடலை தாங்கி பாதுகாக்கவும், மூளை, நூரையீரல் போன்ற உறுப்புகளை காக்க உடல் இயக்கத்திற்கு அவசியம்

விடை: எலும்பு

10 மூட்டு வகைகள் யாவை

விடை: மூட்டு இரு வகைப்படும், அசையா மூட்டு , அசையும் மூட்டு

சார்ந்த பதிவுகள்:

பொது அறிவு கேள்விகளை எதிர்கொள்ளும் ஞானமே தேர்வை வெல்லும்

போட்டி தேர்வின் வெற்றி இரகசியம் பொதுஅறிவு கேள்விகளை படிப்பதில் உள்ளது

English summary
here article tell about tnpsc gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia