மொழிப்பாடத்தை கச்சிதமாக படிங்க தேர்வின் வெற்றி பக்கம் உங்களுக்கு சொந்தம்

Posted By:

டிஎன்பிஎஸ்சியின் முக்கிய ஆதாரத்தின் ஒன்றாக இருப்பது தமிழ் ஆகும். தமிழ் என்ற மொழிப் பாடத்தினை சிறுவயது முதல் மாணவர்கள் படித்து வருவதால் இது குறித்து தெரிந்து இருப்பினும் நாம் போட்டி களத்தில் இருக்கும் போது இதன் புலமை அத்துடன் இதனை எவ்வாறு கையாடுதல் என்ற அனைத்து வழிமுறைகளும் முறைப்படி அறிந்து கொள்ளுதல் அவசியம் ஆகும்.

 டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்வோம் தமிழ் படிப்போம்

1 நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்

விடை: விளம்பி நாகானார்

2 செய்யப்படும் வேற்றுமை எவ்வேற்றுமைக்கு பெயர்

விடை: முதல் வேற்றுமை

3 கேட்போன் இது எவ்விடத்திற்கு உரியது

விடை: படர்க்கை

4 கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்க இறைவன் இறைவன் சொல்லித் தரவில்லையே என்று கருத்தை உணர்த்தியவர்

விடை: இராமசந்திர  கவிராயர்

5 பதுமத்தான் என்பது யாரை குறிக்கும்

விடை: பிரமன்

6 அழகிய சொக்கநாதர் பிறந்த இடம்

விடை: காஞ்சிபுரம்

7 பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை

விடை: அறநூல்கள்

8 இரட்டுறமொழிதல் பிரித்து எழுதுக

விடை: இரண்டு +உற + மொழிதல்

9 பிளாட்பாரம் தூய தமிழ் சொல் என்ன

விடை: நடைமேடை

10 குற்றால மலையில் குடிக்கொண்டிருக்கும் தெய்வம்

விடை: சிவன்

12 வள்ளலாரின் அறச்சாலை அமைந்துள்ள இடம் 

விடை: வடலூர்

13 வான் கவிகள் என்பதன் பொருள்

விடை: தேவர்கள் 

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா வங்கி

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா வங்கி

English summary
here article tell about tnpsc GT question for Tnpsc

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia