போட்டி தேர்வின் வெற்றிக்கு உதவும் பொதுத் தமிழ் கேள்விகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி மொழிப்பாட பகுதி பதிவுகளை பகிர்ந்துள்ளோம் பாடங்களை சிறப்பாக படியுங்கள் தேர்வை வெல்லுங்கள் . மொழிப்பாட கேள்விகள் தேர்வை வெல்ல உதவும் ஆயுதம் ஆகும்.

தமிழ் மொழியின் வளமைக்கு சிறந்த ஒரு கருவியாக ஆயுத எழுத்து இருப்பதுபோல் போட்டி தேர்வின் வளமைக்கு உதவியாக இருப்பது இந்த மொழிப்பாடம் ஆகும். மொழித்தாள் என்பது தேர்வர்களின் மொழி அறிவை பரிசோதிக்கும் களம் ஆகும். அவற்றினை வெற்றி பெற்றால்  கனவு நினைவு ஆகும். டாப் 100 இடத்தில்மதிபெண் வரும் பொழுது வெற்றிககனியுடன் போனஸ் பதவிகள் கிடைக்கும் . கனவு நினைவாக படிப்போம்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்லனுமா தமிழ் படியுங்க

1 வரத நஞ்சைபிள்ளை தமிழ் சங்கத்தில் பெற்ற சிறப்பு பட்டம்

விடை: ஆசிரியர்

2 வரத நஞ்சைபிள்ளையின் ஊர்

விடை: தோர மங்கலம்

3 நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு அளித்த விருது

விடை : பத்மபூசன் விருது

4 புறப்பொருள் பற்றிய நூல்கள் எது

விடை: பதிற்றுப்பத்து, புறநானூறு

5அகமும் புறமும் பற்றிய நூல் எது

விடை: பரிபாடல்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொது அறிவை கடலை தாண்ட ஆயுத்தமாவோம்

6 புறநானூற்று பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர்

விடை: ஜியூ.போப்

7 எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் எது

விடை: குறுந்தொகை

8 கபிலர் பிறந்த நாடு எது

விடை: பாண்டிய நாடு

9 தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம் என்று பாடலை பாடியவர்

விடை: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

10 ஜோசப் பெஸ்கி தைரியநாத சாமி என அழைக்கப்படுபவர் யார்

விடை: வீரமாமுனிவன்

11பெண்ணின் பெருமை என்ற படைப்பினை படைத்தவர் யார்  

விடை: திரு.வி.கா. கல்யாண சுந்தர் 

12 ஆன்மீக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறும் என்று கூரியவர் 

விடை: விவேகானந்தர்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்

English summary
here article tells about Tnpsc GT questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia