மொழிப் பாடத்தை கொண்டு தேர்வை வெல்லும் யுக்தி

போட்டி தேர்வு கனவை வெல்ல பொது தமிழ் படியுங்க

By Sobana

டிஎன்பிஎஸ்சி மொழிப்பாட பகுதி பதிவுகளை பகிர்ந்துள்ளோம் பாடங்களை சிறப்பாக படியுங்கள் தேர்வை வெல்லுங்கள் . மொழிப்பாட கேள்விகள் தேர்வை வெல்ல உதவும் ஆயுதம் ஆகும்.

தமிழ் மொழியின் வளமைக்கு சிறந்த ஒரு கருவியாக ஆயுத எழுத்து இருப்பதுபோல் போட்டி தேர்வின் வளமைக்கு உதவியாக இருப்பது இந்த மொழிப்பாடம் ஆகும்.

குரூப் 4 கவுண்டவுன் வெல்ல படிப்போம் தமிழை

1 வரத நஞ்சைபிள்ளை தமிழ் சங்கத்தில் பெற்ற சிறப்பு பட்டம்

விடை: ஆசிரியர்

2 வரத நஞ்சைபிள்ளையின் ஊர்

விடை: தோர மங்கலம்

3 நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு அளித்த விருது

விடை : பதமபூசன் விருது

4 புறப்பொருள் பற்றிய நூல்கள் எது

விடை: பதிற்றுப்பத்து, புறநானூறு

5அகமும் புறமும் பற்றிய நூல் எது

விடை: பரிபாடல்

6 புறநானூற்று பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர்

விடை: ஜியூ.போப்

7 எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் எது

விடை: குறுந்தொகை

8 கபிலர் பிறந்த நாடு எது

விடை: பாண்டிய நாடு

9 தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம் என்று பாடலை பாடியவர்

விடை: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

10 ஜோசப் பெஸ்கி தைரியநாத சாமி என அழைக்கப்படுபவர் யார்

விடை: வீரமாமுனிவன்

11 படைப்பல வந்தினும் தடைப்பல வந்தினும் அஞ்சாதீர் என்றவர்

விடை: காந்தியடியள்

12 நல்லிசை புலவர் மற்றும் தமிழ் மூதாட்டி

விடை:ஔவையார்

13 வெண்பா பாடுவதில் வல்லவர்

விடை: புகழேந்தி

14 மூல நூலை எழுதியவர்

விடை: எட்வின் அர்னால்ட்

15 மும்மொழிப் புலவர் எனப்படுபவர் யார்

விடை: மறைலமலை அடிகள்

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about GT questions for aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+