டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல மொழிப்பாடம் படியுங்கள்

By Sobana

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்வோம் சிறப்பாக படிப்போம் . என்னங்க இப்ப அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை போட்டி தேர்வை வெல்ல உத்வேகத்தை அதிகரிக்கின்ற்து. டிஎன்பிஎஸ்சி தமிழ் மிகுந்த முக்கிய பங்கு போட்டி தேர்வில் வகிக்கின்றது லட்சக்கணக்கானோர் பங்கேற்று எழுதும் இந்த போட்டி தேர்வில் மெருபாண்மையான தேர்வர்கள் மொழித்தாளை வெல்ல விரும்புவர்கள் தேர்வை எளிதில் வெல்லலாம்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல வேண்டுமா தமிழை படியுங்க

 

1 இந்தியா ஆசிரியர் என்னும் இதழின் ஆசிரியராக இருந்தவர்

விடை: பாரதியார்

2 வ.ரா.வின் அழைப்பின் பேரில் இராமனுஜர் என்னும் படத்திற்கு பாடல் எழுதியவர் யார்

விடை: பாரதிதாசன்

3 ஒரு மொழிக்கு தேவையான ஒலிகளின் எண்ணிக்கை யாது

விடை: 33

4 பரிதிமார் கலைஞர் யார் யாரிடம் வடமொழியும் தமிழும் பயின்றார்

 விடை: தந்தை கோவிந்தசிவனாரிடம் வடமொழியும் , மகாவித்துவான் சபாபதியிடம் தமிழ் பயின்றார்

5 சிலப்பதிகாரத்தில் வரும் வழக்குரை காதை என்பது மதுரை காண்டத்தின் எத்தனையாவது காதை

விடை: பத்தாவது காதை

6 தமிழ் வளர்ச்சி என்னும் கவிதை எழுதியவர்

விடை: பாரதிதாசன்

7 உலகம், உயிர், கடவுள், ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரிய புராணம் என்று கூறியவர்

விடை: திரு. வி.கா

8 போலிப் புலவர்களை தலையில் குட்டுபவர்

விடை: அதிவீராம்பாண்டியர்

9 போலிப்புலவர்களின் தலையை வெட்டுபவர்

விடை: ஓட்டகூத்தர்

10 சத்துணவு திட்டம் கொண்டு வந்தவர்

விடை: எம்ஜிஆர்

11 தூது இலக்கியத்தில் சிறந்தது

விடை: தமிழ் விடு தூது

12 நாற்கரணம் என்பவை

விடை: = மனம், புத்தி, சித்தம் , அலங்காரம்

13 பெண்களின் பெருவீரத்தை பாடிய புலவர்

விடை: ஒக்கூர் மாசாத்தியார்

14 மலைபடுகடாம் இயற்றியவர்

விடை: பெருங்கௌசிகனார்

15 முதல் மாந்தன் தோன்றிய இடம்

விடை: இலெமூரியா குமரி கண்டம்

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு 

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    here article tell about tnpsc tamil practice question for aspirants
    --Or--
    Select a Field of Study