டிஎன்பிஎஸ்சி மொழிப்பாடத்தில் சாதிக்க தொடந்து படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தமிழ் கேள்வி பதில்களின் தொகுப்பு நன்றாக படிக்கவும் தேர்வில் வெற்றி பெற தமிழ் கேள்விகளின் தொகுப்பு உதவிகரமாக இருக்கும் .

போட்டி தேர்வின் ஆழம் அறிந்தவர்கள் வெற்றி பெறுவது எளிது

1 "எளிதில் பேசவும் பாடல்கள் இயற்றவும் இயற்கையாக அமைந்துள்ளது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே " என்றவர்

விடை: வள்ளலார்

2 உலக உண்மைகளைத் தெளிவாக எடுத்தியும் நூல்

 விடை: முதுமொழிக்காஞ்சி

3 ஆயுத எழுத்தின் வேறுபெயர்கள் யாவை

விடை: அஃகேனம், முற்றுப்புள்ளி, முப்பாற்புள்ளி , தனிநிலை

4 திருந்திய பண்பும் சீர்த்த நாரிகமும், பொருந்திய தூயமொழியே செம்மொழி என்றவர்

விடை: பரிதிமாற்கலைஞர்

5 ராமனுஜரின் வெண்ச்சிலையை இந்தியாவிற்கு அளித்தவர்கள் யார்

விடை: ரிச்சர் ஆஸ்கே அமெரிக்கா 1984

6 தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரம்

விடை: மதுரை

7 அரிமர்த்தண்ப்பாண்டியனிடம் அமைச்சரய் பணியாற்றியவர்

விடை: மாணிக்க வாசகர்

8 வடமொழி மேனாட்டு நாடகமரபுகளிய தமிழ்நாடகத்தோடு இணைந்து எழுதப்பட்ட நாடக இலக்கண நூல் - நாடகவியல் எழுதியவர்

விடை: பரிதிமார் கலைஞர்

9 தூதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதானது என்ற குரளை எழுதியவர்

விடை : பம்மல்

10 கேளிக்கை நாடகம் மூலம் நாடக நையாண்டியையும் தமிழ்நாடக உலகுக்கு
அறிமுகப்படுத்தியவர்

விடை: பம்மல்

11 ஆண் ஒவியர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் : 

விடை: சித்தராந்தகன் , பெண் ஓவியர், சித்திர சேனா என்றும் அழைக்கப்படுவார்கள்

12 மகேந்திர வர்மன் உரை எழுதிய ஓவியதூல் யாது 

விடை: தட்சிண சித்தரம் 

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம் 

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம்

English summary
here article tell about tamil questions for competitive exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia