பொதுஅறிவு பாடபகுதிகளிலிருந்து போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Posted By:

போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு பகுதிகளை எப்படி கையால்வது என்று அறிந்திருக்க வேண்டும் போட்டி தேர்வின் கடல் போன்ற சிறப்புத்தன்மை கொண்டது பொதுஅறிவு பகுதியாகும் எங்கிருந்து எந்த கேள்வி எப்படி கேட்கப்பட்டது என்ற கேள்வி எழாத அளவு நம்மை தற்காத்து கொள்ள வேண்டியது அவசியமாகும் தேர்வு குறித்து அச்சம் விட அறிவாக சிந்தித்து காலத்தை தேர்வில் வெற்றி பெறுவதற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் .

போட்டி தேர்வின் பொதுஅறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதை விட போட்டி தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து தற்காப்பு மதிபெண் பெறவது, மிக முக்கியமான யுக்தியாகும். போட்டி தேர்வில் 100 கேள்விகள் இருக்கும் ஆனால் அவற்றில் எளிதாக மதிபெண் பெறகூடிய 60 கேள்விகளை தேர்ந்தெடுக்க வேண்டும் .

பொதுஅறிவு கேள்விபதில்களை சரியாக கையாலும் முறை

போட்டி தேர்விலிருந்து தன்னை தற்காத்து கொள்ளும் யுக்தியை கையாளும் போது தேர்வு எழுதுவோர்க்கு எளிதில் வசப்படகூடிய பாடப்பகுதியை தேர்ந்தெடுத்து அவற்றில் மதிபெண் பெறும் முறையை கற்க வேண்டும் . நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பகுதிகளில் எப்படி கேள்விகள் கேட்கப்பட்டாலும் அதனை கையாலும் திறன் வளர்த்துகொள்ள வேண்டியது போட்டி தேர்வு எழுதுவோரின் சாமர்த்தியம் ஆகும் .

இங்கு போட்டி தேர்வு எழுதுவோர்க்கான பொது அறிவு கேள்விபதில்கள் வரலாற்று பகுதியில் கொடுத்துள்ளேன் படிக்கவும் .

1 மனிதன் பயன்படுத்திய முதல் உலோகம்

விடை: செம்பு

2 எந்த நதியின் அடிப்படையில் சிந்து நாகரிகம் என்று கூறுவர்

விடை: சிந்து சரஸ்வதி

3 சிந்து சம்வெளி நாகரிக பகுதிகளான ஹரப்பாவில் என்ன உருவங்கள் கிடைத்துள்ளன

விடை: லிங்க உருவங்கள்

4 சிந்து சம்வெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துக்கள்

விடை: சித்திர எழுத்துக்கள்

5 ஹரப்பா

விடை: ஹரப்பா பண்பாட்டின் மிகசிறந்த கண்டுபிடிப்பு ஆகும்

6 லோத்தல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் யாது

விடை: உழவு தொழில்

7 மிகபெரிய அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம், நீர்தேக்கம் கொண்டது,

விடை: ரூப்பார்

8 சப்த சிந்து எனபடுவது

விடை: ஏழு நதிகள் ஓடுவதால் சப்த சிந்து சிந்து எனப்படும்,சிந்து, ஜீலம், சீனாப்,ராவி, பியாஸ்,சட்லெஜ், சர்ஸ்வதி,

9 வேதகால நாகரிகம் என்பது

விடை: கிராம நாகரிகம் ஆகும்

10 உலகின் பழமையான சமய நூல்

விடை: ரிக் வேதம்

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர் படிக்க வேண்டிய கேள்வி பதில்கள்

போட்டி தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு !! 

நடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வில் வெற்றி கொள்ள படியுங்கள் !,,

English summary
here article tell about tnpsc GS questions practice questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia