பொது அறிவு பாடத்தில் கில்லியா இருந்தா டிஎன்பிஎஸ்சியில் சொல்லி அடிக்கலாம்

Posted By:

போட்டி தேர்வில் வெற்றி பெற போட்டி போட்டு படித்துக் கொண்டிருங்கிறிங்களா , நல்லா படிங்க அத்துடன் படித்ததை சுய பரிசோதனை செய்து பாருங்க , தொடர்ந்து ரிவைஸ் செய்யும் போது மறக்காது மனதில் படித்தவை நிற்கும். அத்துடன் குழு கலந்துரையாடல் நடத்துங்க அது உங்களை வலிமை அடையச் செய்யும். சிறப்பான செயபாட்டை பெற உதவிகரமாகம் இருக்கும்.

 ஒருங்கிணைந்த குரூப் 4 அத்துடன் அறநிலை துறை, இன்ஜினியரிங் தேர்வுக்கு பொது அறிவு அவசியம்

1 வேதங்களை நான்காக வகுத்தவர் யார்

விடை: வியாசர்

2 இசை , பாடல், நடனம், நாடகம் மற்றும் முகப்பாவங்களை உள்ளடக்கிய நடனம்

விடை: கதக்களி

3 வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் செய்து அஜீரணக் கோளாறுகள் நீக்குவது

விடை: சோடியம் டை ஆக்சைடு

4 உபநிடதம் எதனை விளக்குக்கிறது

விடை: தத்துவம்

5 இசை நடனம் பற்றி கூறும் வேதம் எது

விடை: சாம வேதம்

6 மனித உடலில் உள்ள குரோமோ சோம்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை

விடை: 46

7 மாமல்லன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்

விடை: நரசிம்ம பல்லவன்

8 குப்தகாலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் யாது

விடை: அஜந்தா

9 கோமதீஸ்வரர் சிற்பம் காணப்படும் இடம் யாது

விடை: சரவண பெலகுலா

10 யோக சூத்திரம் என்ற நூலை எழுதியவர்

விடை: ஹேம சந்திரர்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெல்லும் யுக்தியில் கணிதம் வெற்றிக்கான ஜோக்கர்களில் ஒன்றாகும் 

11 வாஸ்கோடமா கள்ளிக்கோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்த ஆண்டு

விடை: 1498

12 மேற்கு நோக்கி பாயும் இந்திய நதிகளில் மிகப்பெரியது

விடை: நர்மதை

13 பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு சலீம் அலி மையம் அமைந்துள்ள இடம்

விடை = கோயம்புத்தூர்

14 பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு எது 

விடை: 1747

15 வடகிழக்கு இரயில்வே மண்டலத்தின் தலைமையகம் எது 

விடை: கோரக் பூர் 

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை ஜெயிக்க நடப்பு நிகழ்வுக்ள் படியுங்கள் தேர்வை வெல்லுங்க

English summary
here article tell about tnpsc gk for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia