போட்டி தேர்வின் பொது அறிவு படிங்க ஜாக்பாட் அடிங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு படித்து கொண்டிருக்கின்றிரா உங்களுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கதொகுத்துள்ளோம். நன்றாக படிங்க தேர்வை நீங்கள் நினைத்ததைப் போல் வெல்ல உங்கள் படிப்பில் சரியான தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும். அது எந்தளவிற்கு இருக்கின்றதோ அந்தளவிற்கு தேர்வை வெல்ல முடியும்.

பொது அறிவு தேர்வின் வெற்றி படிப்பதிலுண்டு

1 மக்களவை கூட்டத் தொடரில் தலைமை வகிப்பவர்
விடை: சபாநாயகர்

2 பத்திரிக்கை சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை

விடை: பேச்சு மற்றும் சுந்திர உரிமையில் இது அடங்கியுள்ளது

3 மக்களவையின் சபாநாயகர் சம்பளத்தினை நியமிப்பது எது

விடை: அரசியலமைப்பு

4 சட்டம் இயற்றும் அமைப்பு மத்தியிலும் தமிழ் நாட்டிலும்

விடை: மத்தியில் இரவை, தமிழ் நாட்டில் ஓரவை

5 இந்திய சட்டமன்றத்தின் மாதிரி எது

விடை: பிரிட்டனின் மாதிரியில்

6 திட்ட ஆணையம் என்பது

விடை: சட்ட ஆணையம் அல்ல

7 மத்திய பொதுப்பணி தேர்வாணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பது எது

விடை: ஜனாதிபதி

8 இந்திய அரசியலமைப்பு எழுதுவதற்கு எவ்வளவு காலமானது

விடை: 2 வருடம் 11 மாதம்18 நாள்

9 இந்திய உப ஜனாதிபதியாக உள்ளவரே தலைவராக இருப்பது

விடை: ராஜ்ய சபைக்கு

10 மக்களவையில் பூஜ்ய நேரத்தின் காலளவு

விடை: ஒரு மணி நேரம்

11 அமெரிக்க பாராளுமன்றத்தின் பெயர் என்ன 

விடை: காங்கிரஸ் 

12 ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார் 

விடை: குடியரசு தலைவர்

13 உனக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது என பொருள்படும் நீதி போராணை

விடை: உரிமையேது வினா நீதி போராணை 

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு வினா வங்கி 

போட்டி தேர்வினை வெற்றி கரமாக எழுத வினா விடை தொகுப்பு படிங்க

English summary
here article tell about tnpsc question practice for aspirant

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia