பொது அறிவு கேள்விகளை எதிர்கொள்ளும் ஞானமே தேர்வை வெல்லும்

Posted By:

கால்பந்து, புல்லாங்குழல் இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங்குழல் இதழ்களின் ஒசையால் இசை பெறுகின்றன. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்து கொள்வதால் கால்பந்து உதைப்படுகிறது. தான் வாங்கிய காற்றை இசையாக தருவதால் புல்லாங்குழல் முத்தமிடப்படுகிறது. இவ்வாறு தான் மனிதனும இரு வழிகளில் தன் வாழ்வில் பந்துகளை போல் உதைப்படுகிறான் வாழ்வில் அவற்றினை எவ்வாறு எதிர்கொள்கிறானோ அவ்வாறு அதனை வெற்றிகொள்கிறான் இறுதியில் காற்றில் வரும் காணத்தை போல் வாழ்வு அமைகின்றது.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு திறம்பட படியுங்கள் வெற்றி பெறுங்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுஅறிவு கேள்வி பதில்களின் தொகுப்பை படிங்க வெற்றி பெறுங்க

1 இந்திய தேசிய போராட்டத்தில் முது பெரும் பெண்மணி என அழைக்கப்பட்டவர்

விடை: டாக்டர் .அன்னிபெசண்ட்

2 சிட்டகாங் ஆய்த்த கிடங்கு தாக்குதலை நடத்தியவர்

விடை: சூர்யா சென்

3 இந்தியாவின் தேசிய கீதம் ஜனகன மன கல்கத்தா காங்கிர்ஸ் மாநாடில் எந்த ஆண்டு பாடப்பெற்றது

விடை: 1893

4 ஆங்கில ஆட்சியாளர்கலால் அமைதியின்மையில் தலைவர் என அழைக்கப்பட்டவர்

விடை: பால கங்காதர திலக்

5 ஹண்டர் கமிட்டி  எந்த நிகழ்ச்சியின் காரனமாக நியமிக்கப்பட்டது

விடை: ஜாலியன் வாலாபாக் மசாகரே

6 ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் என்ன

விடை: வறுமையே ஓடு

7 ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் யாது

விடை: சமுக நீதியுடன் கூடிய வளர்ச்சி

8 இரண்டாவது பசுமை புரட்சி எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது நோக்கம் என்ன

விடை: மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தினார் 2006 ஆம் ஆண்டு முதல் பசுமை புரட்சி சாதனையை உயர்த்துதல் இதன் நோக்கம் ஆகும்.

9 மீன் வளத்துறையில் மூன்றாவது மற்றும் நாட்டு மீன் வள்ர்ச்சியில் 2 வது இடம் கொண்ட நாடு

விடை: இந்தியா

10 பழங்குடியினர் விவசாயப்பொருள்களை சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் தலைமையிடம் எங்குள்ளது

விடை: நியூ டெல்லி

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு கேரியர் இந்தியா கல்வித்தளத்தின் கேள்வி பதில்கள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு !!

English summary
here article tell about tnpsc gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia