டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு போட்டி களத்தில் நிற்கும் தேர்வர்களில் நீங்களும் ஒருவரா உங்களுக்கு இருக்க வேண்டிய மந்திரம் தாராக மந்திரம் வெற்றி பெறுவது. தேந்தெடுத்த இலக்கை கச்சிதமாக அடைய முயற்சியை விடாது கைகொள்ள வேண்டும் . மேற்கொள்ளும் முயற்சியில் தடைகள் கலைபவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் .
டிஎன்பிஎஸ்சி போட்டியில் வெற்றி பெற பொதுஅறிவு கேள்வி பதில்கள் தொகுத்துள்ளேன் நன்றாக படியுங்கள் இலக்கை அடையுங்கள்.

1 எலும்புகளுக்கிடையேயும் குறுத்தெலும்புகளுக்கிடையேயும் பற்களுக்கு எலும்புகளுக்கிடையேயும் இணைப்பை ஏற்படுத்தும் அமைப்பு
விடை: மூட்டுகள்
2 இறந்த தாரங்கள் மற்றும் உடம்பில் உள்ள புரதங்ககளை, அம்மோனியா நைட்ரைட்டுகளாக மாற்றுபவைக்கு பெயர் என்ன
விடை: இயற்கையின் துப்புறவாளர்கள்
3 ஒரு செல்லான பாசி யாது
விடை: கிளாமிடோ மோனஸ்
4 வாங்குவதும் விற்பதும் நடைபெறும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
விடை: சந்தை
5 தேவைகள் பெருக பெருக உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு, நடவடிக்கைக்ளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. இதையே எவ்வாறு அழைகிறோம்
விடை: பொருளாதார் வளர்ச்சி
6 மாராத்தா ஆட்சிகள் யாருடைய காலத்தில் முக்கியத்துவம் பெற்று சிறந்துள்ளது
விடை: சிவாஜி
7 தேஜஸ்வனி சாவந்த் முதல் முறையாக இந்தியாவில் எந்த பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார்
விடை: துப்பாக்கி சுடுதல்
8 இடைக்கால இந்தியாவின் தொடக்கத்தில் பாதுகாப்புதளமாக இருந்தது
விடை: பல்தேவ் சிங்
9 இந்தியாவில் டல்ஹௌசி முதன்முறையாக இணைத்த நகரம்
விடை: சதாரா
10 வல்லப்பாசார்யா தத்துவ முறைகள் எவ்வாறு அறிவிக்கப்பட்டது
விடை: சுத்தவைதா
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












