போட்டி தேர்வுக்கு வெல்லும் அனைவருக்குமான வினாவிடைகள் ரிவைஸிங் கேள்வி பதில்கள்

Posted By:

குரூப் 2ஏ தேர்வு எழுதுவோர்க்கான ரிவிஷன் பொது அறிவு கேள்விபதில்கள் இதனை படித்து போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் மீண்டுமொருமுறை ரிவைஸ் செய்யுங்கள் உங்களுக்காக கரியர் இந்தியாத் தளம் தொகுத்து வழங்குகிறது .

குரூப் 2ஏ தேர்வுக்கு தேவையான ரிவைஸ் செய்யுங்க வெற்றி பெறுங்க

1 பொற்கோவில் என்று அழைக்கப்படுவது

விடை: அமிர்த சரஸ் கோவில்

2 சாராவதி புராஜெக்ட் எந்த மாநிலத்தை சேர்ந்த திட்டம்

விடை: கர்நாடாகா

3 மியான்மருடன் எல்லைகளை பகிர்ந்துகொள்ளும் இந்திய மாநிலங்கள் விளக்குக

விடை: மிசோரம், மனிப்பூர், திரிபுரா, மேஹாலாயா,

4 தேசிய நெடுஞ்சாலை எண் 2 எந்த நகரங்களை இணைக்கிறது

விடை: டெல்லி, கொல்கட்டா

5 பாமினி கிங்கடம்களின் தலைநகரம்

விடை: குல்பர்கா

6 ஸ்டேட் பேங் பொதுத்துறை வங்கியில் இணையாதபொழுது இருந்த பழைய பெயர் என்ன

விடை: இம்பிரியல் பேங் ஆஃப் இண்டியா

7 அமர்கண்டக்கில் உற்பத்தியாகும் நதி எது

விடை: நர்மதா

8 சமுத்திர குப்தர் காலத்தில் இருந்த அவைக்கள புலவர் யார்

விடை: ஹரி சேனா

9 இந்திய தேசிய காங்கிரஸில் முதல் பெண் தலைவராக இருந்தவர் யார்

விடை: சரோஜினி நாயுடு

10 பகத் சிங் மத்திய சட்டமன்றத்தில் இருந்து குண்டுகள் வீசியபோது அவருடன் இருந்தவர் யார்

விடை :பட்கேஸ்வர் தத்

தேர்வுகு நன்றாக படித்திருப்பிர்கள் அனைவரும்  நன்றாக தேர்வை எழுதிவாருங்கள் தேர்வு எழுத செல்லும்  அனைவருக்குமான வாழ்த்துக்கள் . வெற்றி பெற்று கனவு வாரியம் டிஎன்பிஎஸ்சிக்குள் நுழையுங்கள் வெற்றி நிச்சயம் இதுவே உங்கள் லட்சியம் !!!.. 

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வு வெல்ல நடப்பு தேர்வுகளின் தொகுப்பு ரிவைஸ் செய்யுங்கள் 

போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொதுஅறிவு கேள்விகள் படியுங்கள்!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியா இருக்கிங்களா நடப்பு கேள்வி பதிலை படிங்க

English summary
above article tell about general knowledge revising questions for tnpsc aspiants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia