தினசரி நிகழ்வுகளின் சாராம்சம் படிங்க தேர்வில் வெற்றி பெறுங்க தேர்வர்களே !!

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெறவும் மதிபெண்கள் பெறவும் நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டும் . நடப்பு நிகழ்வுகளை இங்கு தொகுத்துள்ளோம் . நடப்பு நிகழ்வுகள் என்பது குறிப்பிட்ட வரையறைக்குள் வருவதில்லை. தினசரி நாளிதழ்களை மாநிலம், மாவட்டம், வட்டம் நாடு என தலைப்புகள் வாரியாக படிக்க வேண்டும். 

போட்டி தேர்வுக்கு வெற்றி பெற தலைப்புகளை தொகுத்து படிக்க வேண்டும்

 நடப்பு நிகழ்வுகள் திட்டங்கள், திட்டங்களின் பெயர்கள், நாட்களின் சிறப்பு, முக்கிய சாதனைகள், விருதுகள், நபர்கள், நிகழ்வுகள் அதன் போக்கு போன்றவைகளின் சாராம்சமே நடப்பு நிகழ்வுகள் ஆகும் . இவற்றை தலைப்புகள் வாரியாக அட்டவணைப்படுத்தி கீ வோர்ட்ஸ் உபயோகப்படுத்தி படித்து குறிப்பு எடுத்து  தொடர்ந்து ரிவைஸ் செய்தல் வேண்டும். 

1 நக்சீரா வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது

விடை: மகாராஷ்டிரா

2 குடும்ப நலக்குழுக்களை அமைக்கவுள்ள முதல் மாநிலம்

விடை: திரிபுரா

3 இந்தியாவில் மொத்தம் எத்தனை உயர்நீதிமன்றங்கள் உள்ளன

விடை: 24

4 தொண்டைமான் தொழிற்பயுற்சியை இலங்கை மேம்ப்படுத்த எந்த நாட்டுடன் கையெப்பமிட்டுள்ளது

விடை: இந்தியா

5 எத்தகைய மேம்பாட்டிற்காக கிராம் சம்ரிதி எவாம் ஸ்வச்சதா என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது

விடை: வளர்ச்சி தூய்மை

6 கிராம் சம்ரிதி எவாம் ஸ்வச்சதா என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு எத்தனை நாட்கள் நடத்துகிறது

விடை: 15 நாட்கள்

7 சௌபாக்யா திட்டத்தில் சிறப்புபிரிவு மாநிலங்களுக்கு மத்திய அரசின் எத்தனை சதவீகிதம்

விடை: 85%

8 ஷாகித் கிராம் யோஜனா என்ற திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது

விடை: ஜார்கண்ட்

9 பிரலாய் சகாயம் என்றால் என்ன

விடை: மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப்பயிற்சி

10 அருண் சாது எந்த மொழி எழுத்தாளர்

விடை: மராத்தி

11 சௌபாக்யா திட்டம் யாருடைய பிறந்தநாளை நினைவு கூர்ந்து தொடங்கப்பட்டது

விடை: தீன்தயாள் உபாத்யாயா

சார்ந்த பதிவுகள்:

ஜிகே படிங்க ரிவைஸ் பண்ணுங்க பாஸ் பண்ணுங்கப்பா !!  

போட்டி தேர்வில் தொடர்ந்து ஓடுபவர்களே வெல்வார்கள் ! 

டிஎன்பிஎஸ்சி மாரத்தானில் போட்டியிட்டு வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு !

English summary
Above article contained current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia