டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் படிங்க தேர்வை வெல்லுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்க ஆரம்பித்து விட்டிர்களா உங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான நடப்பு நிக்ழ்ச்சிவுகளை நன்றாக படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும்.

போட்டி தேர்வின் முக்கிய அம்சமான  டிஎன்பிஎஸ்சியை படிப்போம்

1 புதிய தேசிய வனவிலங்கு உயிர்வாழ்திட்டம் எப்பொழுது மத்திய அரசு வெளியிடவுள்ளது

விடை: 2017 புதிய வனவிலங்கு திட்ட மாநாட்டில் வெளியிடவுள்ளது

2 முதல் தேசிய வன விலங்கு உயிர்வாழ்திட்டம் 1983 ஆண்டு தொடங்கப்பட்டது

விடை: 1983 - 2001

3 3வது இந்திய பெண்கள கரிம விழா தில்லியில் துவக்கி வைத்தார்

விடை: மேனாகா காந்தி

4 உலகிலேயே அதிவேகத்தில் மணிக்கு 4.020கி.மீ செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க திட்டமிட்டுள்ள நாடு

விடை: சீனா

5 இந்திய விமானப்படை 85வது ஆண்டு நிறைவையோட்டி இரண்டு நாள் நிகழ்ச்சயின் சிறப்பு என்ன

விடை: ஈஸ்டன் ஏர் கமாண்ட் தலைமையகம் ஷில்லாங்கில் தொடங்கப்பட்டது

6 ரேடாலிருந்து தப்பிச்செல்லும் எந்த விமான ரகங்களை சீனா தனது படையில் சேர்த்துள்ளது

விடை: ஜே-20 போர் விமானங்கள்

7 இதன் மூலம் எண்ணெயை இறக்குமதி செய்யும் மூன்றாவது இடத்தில் உள்ள நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது

விடை: தி ஹிந்து

8 காந்திஜியின் சமாதி அமைந்துள்ள ராஜ்கோட்டில் முதன்முறையாக காந்திஜியின் உருவசிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது

விடை: இச்சிலையை ராம்சுடர் என்ற சிலை வடிவமைப்பாளர் வடிவமைத்துள்ளார்

9 தேசிய பூங்காக்கள் காடுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இந்தியாவு நேபாளமும் இணைந்து முதன்முறையாக எந்த பணியை விரைவில் துவங்க உள்ளது

விடை: புலிகள் கணக்கெடுப்பு

10 ஆந்திராவில் போலாவரம் நீர்பாசனத்திட்டம் எந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விடை: 2019

சார்ந்த பதவிகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு 

பொது அறிவு கேள்விகளை எதிர்கொள்ளும் ஞானமே தேர்வை வெல்லும்

பொதுஅறிவு கேள்விகள் போட்டி தேர்வை வெல்ல ஆயுதமாகும் !

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia