நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வுகளின் வெற்றிக் காரணியாகும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு புதிதாக தேர்வு எழுதுவோர்க்கும் ஏற்கனவே தேர்வு எழுதியோர்க்கும் அனைவரும் அறியவேண்டியது தேர்வு குறித்து முழுமையான விவரங்களை அறிந்து போட்டி தேர்வுக்கு படிக்க களம் இறங்க வேண்டும். தேர்வில் முதலிலே வெற்றி பெறுவது என்பது எல்லோராலும் இயலும் ஆனால் ஒன்று எல்லோரும் தேர்வு குறித்து முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே முதல் தேர்வு எழுதும் போது வெற்றி பெற முடியும்.

நடப்பு நிகழ்வுகளை  படித்தால்  தேர்வை வெல்லலாம்

போட்டி தேர்வு குறித்து முழுமையான அறிதல் இருக்க வேண்டும் அதனை முழுமையாக அறிதலுல் தேர்வுக்கு ஒவ்வொருமுறையும் அப்டேட்டடு செய்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். எந்தளவிற்கு அப்டேட்டடு செய்துகொள்கிறோமோ அந்த அளவிற்கு தேர்வு களத்தில் செயல்பட வேண்டும் அவ்வாறு  செயல்படும் பொழுது எளிதில் வெற்றி பெறலாம்.

நடப்பு நிகழ்வுகளை இங்கு தொகுத்துள்ளோம் படிக்கவும் .

1 இந்தியாவின் கிழக்கு கப்பற்படை கப்பல்கள் கிழக்கு மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு பயணிக்க காரணம் யாது

விடை: நல்லுறவு பயணம்

2 யூத் அபியாஸ் 2017 எங்கு நடைபெற்றது

விடை: யூத் அபியாஸ் பயிற்சியானது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கூட்டுஇராணுவ பயிற்சி அமெரிக்கா லீவிஸ் - மெக்சார்ட் என்ற இடத்தில் நடைபெற்றது

3 மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மூன்றடுக்கு விதிகளை கொண்டஇந்தியாவின் எந்த பட்டியலை வெளியிட்டது

விடை: முதல் தேசிய பயணத்தடைகள் பட்டியல்

4 ஃபேம் இந்தியா திட்டம்

விடை: வேகமாகவும் மின்சக்தியில் ஓடும் கலப்பு வாகனங்களை தயாரிக்கும் திட்டமே ஃபேம் இந்தியா திட்டம் ஆகும்

5 மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் அமைப்பை ஏற்படுத்த என்ன இணைய வாயிலை ஆரம்பித்துள்ளது

விடை: தீஷா

6 இந்தியா -ஜப்பான் இடையேயான 12வது உச்சி மாநாடு எந்த மாநிலத்தின் எப்பொழுது நடைபெற்றது

விடை: குஜராத் ஆமாதபாத்தில் செப்டம்பர் 14/2017 அன்று நடைபெற்றது

7 இஸ்ரேலின் உயரிய விருதை வென்ற நிறுவத்தின் பெயர் என்ன

விடை: ஹேய்ட்டி ஸ்டார்ட் அப் நிறுவனம் வென்றது

8 சாத்பவனா என்பது என்ன

விடை: சாத்பாவனா என்பது இந்திய இராணுவத்தின் 109 படைப்பிரிவின் சுற்றுலாவாகும்

9 தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள முன்மொழிவு திட்டம் யாது

விடை: சார் தம் நெடுஞ்சாலைத் திட்டம்

10 இந்திய கடலோரக் காவற்படையின் எந்த படகை மங்களூரில் பாரதி பாதுகாப்பு மற்றும் உள்கடட்மைப்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

விடை: வி- 409 இடைமறிப்பு படகு

சார்ந்த பதிவுகள்:

நடப்பு நிகழ்வுகளை நன்றாக படியுங்க வெற்றி பெறுங்க !! 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்ப்பது எவ்வாறு என அறிவோம் 

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia