டிஎன்பிஎஸ்சி போட்டி நடப்பு நிகழ்வுகள் !!!

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வு என்பது தேர்வர்களுக்கு தேர்வில் வெற்றி பெற தேர்வில் வெற்று பெற பலத்தின் அடையளம் உறுதிதன்மை அது எந்த அளவிற்கு உறுதிதன்மையோடு இருக்கிறதோ அந்த அளவிற்கு அவற்றை வெற்றி கொள்ள நம்மால் இயலும் . ஸ்திரத்தன்மை என்பது வலிமையுடன் இருக்கும்.

போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளை குறித்து அறிந்துகொள்ள வேண்டும்

1 கோவா மாநில அரசு டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் அரசு நடைமுறைகளை டிஜிட்டல் தொழில்நுட்பங்களை செயல்படுத்த யாருடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது .

விடை: கூகுள் இந்தியா நிறுவனம்

2 சமிபத்தில் தேர்தல் ஆணையத்தால் தேசிய கட்சி அங்கிகாரம் பெற்ற மாநில கட்சியானது

விடை: மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி

3 சிகரெட் எவ்வளவு சதவிகித அளவிற்கு எச்சரிக்கை படம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

விடை: 85%

4 ஏவுகணைகள் மற்றும் நீர்முழ்கி கப்பல்களை அழிக்கும் வல்லமை கொண்ட கப்பல் பெயர் என்ன
விடை: மர்ம கோவா போர்கப்பல்

5 காஷ்மீரின் உரி பகுதியில் பதிலடிதரும் விதமாக பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 2 கி.மீ தூரம் சென்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தப்பட்டது எப்போது

விடை: செப்டம்பர் 29 ஆகும்

6 இரும்பு பெண்மணி ஐரோம் சர்மிளா அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டது எப்போது

விடை: அக்டோபர் 18

7 நாட்டின் இராணுவ தளபதியாக தேர்வு செய்யப்பட்டவர் யார்

விடை: பிபின் இராவத்

8 ரிசர்வ வங்கி துணை கவர்னராக நியமிக்கப்பட்டவர் யார்
விடை: ஆச்சார்யா

9 அமெரிக்காவின் சிம்ம சொப்பணம் கியூப முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைந்த தினம் எப்போது

விடை: நவம்பர் 25 ஆகும்

10 முன்னாள் தமிழ பிரதமர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் யாது

விடை: டிசம்பர் 5

11 அமெரிக்க அதிபர் தேர்தலில் 536 இடங்களில் எத்தனை இடங்களில் டொனால்டு டிரம்ப் வென்றார்
விடை: 304

சார்ந்த பதிவுகள்:

தமிழை படிப்போம் போட்டி தேர்வை வெல்வோம்  

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தமிழ் கேள்விகளின் தொகுப்பு

நடப்புநிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வுகளை வெல்லும் காரணி !!

English summary
here article tell about tnpsc current affairs

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia