டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் உதவும் வகையில் நடப்பு நிகழ்வுகளை கேள்விகளாக தொகுத்து வழங்குகின்றோம். படியுங்கள் தேர்வில் வெற்றி பெற கடின உழைப்புடன் ஸ்மார்ட் வெர்க் இணையுங்கள் நல்ல பாஸ்டிவ் மாற்றங்களை பெறலாம்.

1 மருத்துவ காப்பிட்டு திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கும் தமிழ அரசின் புதிய செயலி
விடை: cmchis online
2 பிரான்ஸின் புதிய பிரதமராக எட்வர்ட் பிலிபை நியமிப்பதாக அறிவித்தது
விடை: இமானுவேல் மேக்ரான் அறிவிப்பு
3 அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாளியைச் சேர்ந்த யாரை அமெரிக்க அரசு நியமித்தது
விடை: அமுல் தாப்பர்
4 பிரிட்டிஷ் அரசிடமிருந்து வாங்க விரும்பும் முதல் தர பீரங்கியின் பெயர் என்ன
விடை: எம் 777
5 தமிழக அரசின் அவ்வையார் விருது பெற்ற சமுக சேவர்கர் யார்
விடை: பத்மா வெங்கட் ராமன்
6 14வது சரக்கு சேவை வரி கவுன்சிலின் கூட்டம் நடைபெறும் இடம்
விடை: ஜம்மு காஷ்மீர்
7 அடுத்த ஆண்டு ஜிஎஸ்டியை அறிமுகம் செய்யவுள்ள நாடு எது
விடை: சவுதி அரேபியா
8 புதுப்பிக்கதக்க எரிசக்தி முதலீடுகளை ஈர்ப்பதில் உலக அளவில் இந்தியா எத்தனையாவது இடம்
விடை: இரண்டாம் இடம்
9 ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்சிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் பெற்றவர் யார்
விடை: ஜோஸ்ன சாம்பியன் பட்டம் வென்றார்
10 உலக குந்துச்சண்டை போட்டியில் விளையாட தடையை பெற்ற இந்திய வீரர்
விடை: விகாஷ் கிருஷனுக்கு தடை
11 ஆசிய மல்யுத்தசாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகள் யார்
விடை: சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், திவ்யா காக்ரன்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












