டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா வங்கி

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கின்றிரா உங்களுக்கான கேள்விகளுக்கான பதில்கள் கொடுத்துள்ளோம் அவற்றை பின்ப்பற்றி படியுங்கள் தேர்வை வெல்ல படித்தால்மட்டும் போதாது அத்துடன் அவற்றை பின்ப்பற்ற வேண்டும் .

போட்டி தேர்வுகளை வெல்ல படிப்போம்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு குரூப் 4 பணிக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதிநாளாகும். இதன் சர்வர் லேட்டாகும் அத்துடன் விண்ணப்பிக்க முடியாதநிலைகள் ஏற்படுவது சகஜமே இன்னும் நேரம் இருக்கு அதலால விண்ணப்பிக்கலாம். இன்றைக்குள் விண்ணப்பித்துவிடுங்கள் அது நன்றாகும். உங்களுக்காக அதிகாரப்பூர்வ டிஎன்பிஎஸ்சி தளத்தை இணைத்துள்ளோம். 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வான நடப்பு நிகழ்வுகளை தொகுத்துள்ளோம் தேர்வர்களே படியுங்கள் தேர்வை வெல்லுங்கள் .

1 இந்திய அரசாங்கம் என்சிஆர் இரண்டாம் ஏர்போர்ட் கட்ட அறிவித்துள்ள பகுதி

விடை: ஜேவார்

2 சரக்கு மற்றும் சேவை வரி குறித்து அரசு கவுன்சில் என்று ஆரம்பிக்கப்பட்டது

விடை: செப்டம்பர் 12 , 2016

3 சேட்டிலைட் 17 எந்த வகையை துறைக்காக ஏவப்பட்டது

விடை: கம்யூனிகேசன்

4 ஒன்என்ஜிசி சேர்மன் டைரக்டராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளோர் யார்

விடை: சாக்சி சங்கர்

5 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் புதிதாக அறிவித்துள்ள ஆப்பின் பெயர் என்ன

விடை:செலிபிரேட்டிங்க யோகா

6 உலக உணவு நாள் அனுசரிக்கப்படும் நாள் எது

விடை: டிசம்பர் 16

7 பாரத் கௌரவ விருது பெருமிதப்படுத்தப்படட் விளையாட்டு வீரர்

விடை: தன்ராஜ் பிள்ளை

8 அருண் ஜெட்லி வெளியிட்ட அறிவிக்கையின் பெய்ர் என்ன

விடை: தி ஜிஎஸ்டி சாகா ஏ ஸ்டோரி ஆஃப் எக்ஸ்டா ஆர்டினரி நேசனல் ஆன்தம்

9 அயோத்தி முதல் இராமேஸ்வரம் இணைக்கும் இரயிலை பிரதமர் அறிமுகம் செயதார் அதன் பெயர் என்ன

விடை: சஸ்ரதா சேது எக்ஸ்பிரஸ்

10 எட்டாவது பிரிக்ஸ் சம்மிட் நடைபெற்ற இடம் எது

விடை: கோவா

சார்ந்த பதிவுகள் :

பொது அறிவு ஸ்பஷல் தொகுப்பு குரூப் 4 

நடப்பு நிகழ்வுகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி படி ஆகும்

English summary
here article tell about current affairs for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia