நடப்பு நிகழ்வுகள் கரைக்கட்டா படிங்கப்பா பாஸ் ஆகலாம் !!

Posted By:

போட்டி தேர்வு நெருங்கும் காலம் படிக்க போட்டோ போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைவருக்கும் உதவ கேரியர் இந்தியா கல்வித்தளம் வழங்கும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்துங்கள் போட்டி தேர்வர்களே ! 

நடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வுக்கு பலமானது ஆகும்

1 தூய்மையே சேவை என்ற பிரச்சாரத்தை குடியரசு தலைவர் எங்கு தொடங்கினார்

விடை: உத்திரபிரதேசம்

2 ஆண்களுக்கு பேருகால விடுமுறை தனிநபர் மசோதா எங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

விடை: பார்லி மெண்ட்டில்

3 உலகின் ஐடெக் நகரங்களில் பட்டியலில் பிரபலமான நகரங்களை பின்னுக்குத்தள்ளி பெங்களூர் எத்தனையாவது இடத்தை பிடித்தது

விடை: 19வது இடம்

4 உள்ளேன் ஐயாவுக்கு பதில் வருகைப்பதிவேட்டின் போது ஜெய்கிந்த் கடைப்பிடிக்கப்படும் மாநிலம்

விடை: மத்திய பிரதேசம்

5 வடகிழக்கு மேம்பாட்டை சிறக்க வைக்க நடத்தப்படும் திருவிழாவின் பெயர்

விடை: வட கிழக்கு அழைக்கிறது

6 தேசிய ஊட்டச்சத்து புதுடெல்லியில் எப்போது தொடங்கப்பட்டது

விடை: செப்டம்பர் 5

7 கரீப் கல்யாண் யோஜ்னா திட்டத்தின் நோக்கம் யாது

விடை: கருப்பு பணப்பதுக்கலை வெளியில் கொண்டு வரும் திட்டம்

8 இந்தியாவின் முதல் ஹைபர்லூப் திட்டம் எங்கு கொண்டு வரப்பட்டது

விடை: விஜயாவாடா முதல் அமராவதி

9 அந்தரா, சைய்யா என்பது யாது

விடை: மக்கள் தொகையை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கருத்தடை மருந்துகள் ஆகும்.

10 பிரகிரிதி கோஜ் திட்டத்தின் நோக்கம் என்ன எதர்காக அந்த திட்டம் கொண்டு வரப்பட்டது

விடை : ஆசிரியர் தினத்தன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சுற்றுப்புர தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேம்ப்படுத்த கொண்டு வரப்பட்டது.

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சியின் அடுத்தடுத்த தேர்வுக்கான அறிவிப்புகள் வரபோகுது நல்லா படியுங்க தேர்வர்களே! 

போட்டி தேர்வர்களே நடப்பு நிகழ்வுகள் படித்தால் வெற்றிக்கனி பறிக்கலாம் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு !!

English summary
here article tell about tnpsc questions practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia