நடப்பு நிகழ்வுகளின் முக்கியத்துவத்தில் தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிங்க தேர்வை வெல்ல நன்றாக படிப்பதுடன், படித்தவற்றை தொடர்ந்து ரிவைஸ் செய்ய வேண்டும். ரிவைஸ் செய்வதுடம் ஒருமுறை படித்தவற்றை டெஸ்ட் செய்து பார்க்கும் போது தேர்வர்கள் எளிதாக அனைத்து  தவறுகளை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

1 ஜம்முகாஷ்மீர் எந்த ஆற்றின் குறுக்கே இந்தியாவின் மிக உயரமான ரயில் பாலம்

விடை: செனாப்

2 அந்தியோதயா அண்ணா யோஜனா என்றால் என்ன

விடை: தமிழகத்தின் அண்ணா உணவகம் போன்று ஹரியானா மாநில அரசால் ஏற்படுத்தப்பட்ட புதிய திட்டம்

3 வங்காள விரிகுடா கடலில் உருவாக்கியுள்ள புதிய புயல் சின்னத்தின் பெயர்

விடை: கேரளா

4 நாட்டிலேயே இரண்டாவது பெரிய தேசியக் கொடிக் கம்பம் மாகராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் திறப்பு.

விடை: முதலாவது கொடி கம்பம் - பஞ்சாப் மாநிலம் அட்டாரி

5 எந்த மாநிலம் அரசின் பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர்கள் இணைய வழியில் ஒதுக்கீடு

விடை: உத்திர பிரதேச அரசு அறிவிப்பு

6 பெங்காலி மொழியை பள்ளிகளில் கட்டாய பாடமாக அறிவித்த மாநிலம் எது

விடை: மேற்கு வங்காளம்

7 தேசிய புவியியல் தேனீ போட்டியல் கௌரவிக்கப்பட்ட இந்திய அமெரிக்க மாணவர்

விடை: பிரேண வராடா

8 நிலக்கரி சேவையின் பயன்பாடுகளை கண்காணிப்பதற்காக எந்த மொபைல் செயலி ஆரம்பிக்கப்பட்டது

விடை: சேவா என்னும் செயலி

9 இந்தியாவின் மிகப்பெரிய அதிவேக ரயிலின் பெயர் என்ன

விடை: தேஜாய் எக்ஸ்பிரஸ்

10 இந்திய அளவில் சுற்றுலாத் துறையில் தமிழகம் எத்தனையாவது இடம்

விடை: முதலிடம்

11 தமிழகத்திலேயே பிளஸ் 2 தேர்வு எழுதிய திருநங்கை பெயர் என்ன
விடை: தாரிகா

12 சென்னையின் முதல் சுரங்க வழி மெட்ரோ ரயில் சேவை திருமங்கலம் மற்றும் எந்த பகுதிக்கு இடையே தொடங்கப்பட்டது

விடை: நேரு பூங்கா

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வில் முக்கிய வழிகாட்டியாக இருப்பது பொது அறிவு !


டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் படிங்க தேர்வை வெல்லுங்க

English summary
here article tell about tnpsc current affairs

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia