நடப்புநிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வுகளை வெல்லும் காரணி !!

Posted By:

போட்டி தேர்வுக்கு நீங்கள் படித்து கொண்டிருக்கிறிர்களா அப்படியெனில் உங்களுக்கான நடப்பு நிகழ்வுகளின் முக்கியத்துவம் நன்றாக தெரியும் படியுங்கள் வெற்றி பெறுங்கள் .போட்டி தேர்வில் வெற்றி பெற குதிரை வேகத்தில் ஓட வேண்டும் . வெற்றி பெற்ற பின்பு அவ்வெற்றியை தக்க வைத்துகொள்ள குதிரையை விட வேகமாக ஓட வேண்டும் . தேர்வர்கள் இதனை நன்கு புரிந்துகொண்டிருப்பீர்கள் . தடைகளற்ற ஓட்டம் இல்லை தடையை தாண்டி ஓடும் குதிரையாக இருங்கள் வெற்றி பெறுங்கள்.

டிஎன்பிஎஸ்சி கனவுவாரியம் வெற்றி கொள்ள உதவ நடப்பு நிகழ்வுகளை  படிக்கவும்

1 போலி தயாரிப்புகளை சர்வதேச அளவில் சீனா எத்தனையாவது இடத்தில் உள்ளது

விடை: முதலிடம்

2 பிரதான் மந்திரி உஜ்வலா யோஜ்னா எந்த இந்திய மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்டது

விடை: பாலியா

3 ACE AGAINST ODDS என்பது யாருடைய புத்தகம் யாது

விடை: சானியா மிர்ஷா

4 இந்தியாவின் பிரத்யோக வழிகாட்டி செயற்கைகோள் எது

விடை: IRNSS - 1G

5 Swachh Indhan. Behtar Jeevan எந்ததிட்டத்தின் முழக்கம்

விடை: இலவச காஸ் இணைப்பு திட்டம்

6 தேசிய குடும்ப கட்டுப்பாடு மாநாடு நடைபெற்ற வருடம் எது

விடை: டெல்லி

7 நீர் மூழ்கி கப்பல்களை இந்தியாவிலேயே உருவாக்கும் திட்டத்தின் பெயர் என்ன்

விடை: புராஜக்ட் 75

8 மும்பை கடற்கரையில் சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ஸ்கொர்பின் கிளாஸ் நீர்முழ்கி கப்பல்

விடை: ஐ.என்.எஸ் .கல்வாரி

9 நாட்டிலேயே வருமானவரி பாக்கி வைத்துள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலம் எது

விடை: முதலிடம் : குஜாராத்

10 எந்த மாநிலத்தில் / நகரத்தில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விடை: கர்நாடகா/ விதான் சௌதா ( பெங்களூர் )

 சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கு வெற்றி பெற பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு 

மொழி பாட வினாவிடை படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும் !!

English summary
above article contained current affairs questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia