டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்புகள் வெளி வந்துவிட்டது. ஒன்பதாயிரம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது அர வேலையை கனவாக கொண்டவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும் படியுங்க உங்களுக்கான கவுண்டவுன் இப்போதிருந்தே தொடங்குகிறது.

1 மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் நாடு முழுவதும் தூய்மையான காற்றின் அவசியத்தை குழந்தளின் மூலம் வலியுறுத்தி செயல்படுத்தும் திட்டம்
விடை: ரன் பார் கீளின் ஏர்
2 வடகிழக்கு மாநிலங்களுக்கான 2017 ஆம் ஆண்டு மாநாடு எங்கு நடைபெற்றது
விடை: டெல்லி
3 வேளாண்த் துறையில் பெண் விவசாயிகளின் பங்கை கொண்டாடும் வகையில் மத்திய அரசு எந்த நாளை தேசிய பெண் விவசாயிகள் தினமாக கொண்டாடுகிறது
விடை: அக்டோபர் 15
4 இந்தியாவில் கலப்பின முறையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது
விடை: உத்திர பிரதேசத்தின் ஹரித்வார், வாரணாசி
5 முன்னாள் இராணுவ வீரர்களுக்கான சுகாதார பங்களிப்பு திட்டம் பெயர் என்ன
விடை: புராஜெக்ட் ஸ்பார்ஸ்
6 நேபாள நாட்டின் ரோப்லா மாவட்டத்தை எந்த பகுதியுடன் இணைக்கும் வருடாந்திர நேரடி பஸ் சேவை தொடக்கம்
விடை:புது டில்லியுடன்
7 நாட்டில்யே முதன் முறையாக எங்கு வாகனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஒரே நபர்
விடை: கர்நாடகா
8 இந்தியாவின் முதல் சர்வதேச விழா ஷில்லாங்கில் நடைபெற்றது நவம்பர் 8 முதல் 11 வரை
விடை: செர்ரி ப்ளாசம்
9 தூத்துக்குடி மாநகராட்சியில் அன்போடு தூத்துக்குடி என்ற திட்டத்தை ஒரு பகுதியாக மாநாகராட்சி ஆணையாளர் என்ன பெயரில் தொடங்கி வைத்தவர்
விடை: அட்சய பாத்திரம்
10 ஆசிய அளவிலான சைக்கிள் போட்டியில் கோவையை சேர்ந்த தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளவர் பெயர்
விடை: அஸ்வின்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












