நடப்பு நிகழ்வுகளில் முழுமதிபெண்கள் முழுமையாக படிக்கவும் !!

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான கேள்வி பதில்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . டிஎன்பிஎஸ்சி தேர்வினை வெற்றிகரமாக்க நடப்பு நிகழ்வுகளிய கைநுணியில் வைத்திருக்க வேண்டும் . இது நம்மால் முடியும் நாம் நினைத்தால் இயலுக்கூடிய ஒன்றாகும் .

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

1 சென்னை தினம் என்று கொண்டாடப்படுகிறது

விடை: ஆகஸ்ட் 22

2 2017 ஆம் ஆண்டு கொண்டாடும் சென்னைதினம் எத்தனையாவது வருடம் ஆகும்

விடை: 378 வது வருடம் ஆகும்

3 இந்தியாவின் முதல் நகராட்சி என்னும் பெயர் எந்த வருடம் கிடைத்தது

விடை: 1688 ல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் சென்னையை முதல் நகராட்சி என அறிவித்தார்

4 கொசுக்களை ஒழிக்க முதன்முறையாக ஆயுள் உருண்டை வீசும் திட்டம் தமிழ்கத்தில் முதன்முறையாக எங்கு தொடங்கப்பட்டது

விடை: வேலூர்

5 வழிகாட்டி இந்திய பிரச்சாரம் என்றால் என்ன

விடை: ஆறு முதல் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்சாலை சார்ந்த அனுபவஅறிவை வழங்குவது

6 குழந்தைகளுக்கு பாதுகாப்பு உரிமைகள் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை

விடை: பாஸ்கோ என்ற மிண்ணனு புகார் மையம்

7 நாடு முழுவதும் சட்டசபை மற்றும் லோக்சபை தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடத்த ஆதரவு அளித்துள்ளது எது

விடை: நிதி ஆயோக்

8 பெண்களுக்கென தெலுங்கான அரசு 24/7 வகையில் அறிமுகப்படுத்தியுள்ள வசதியாது

விடை: 24 மணி நேர தொலைபேசி 181 எண் ஆகும்

9 இந்திய அருங்காட்சியகம் குறித்து அரங்கம் அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது

விடை: பஞ்சாப் அமிர்தசரஸ்

10 நாட்டிலேயே பழங்குடியினர் பண்பாட்டை பாதுகாக்க தணித்துறை ஒன்றை உருவாக்கியுள்ள எந்த மாநில அரசு

விடை: அருணாச்சல பிரதேசம்

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வுக்கான நடப்புநிகழ்வுகள் 

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்க நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

English summary
here article tell about tnpsc current affairs notes

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia