டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு வினா வங்கி

Posted By:

வாழ்வின் எது நடந்தாலும் நடப்பதை அதன் போக்கில் விட்டுப்புடிக்க வேண்டும். கலக்கமோ வேதனையோ தேவையில்லை அத்தகைய சிறப்புமிக்க மனிதர்கள் வாழ்வின் எந்த சூழலையும் எளிதில் கடக்கலாம். வாழ்வின் ஒவ்வொரு தருணமும் நாம் இதனை அறிந்து கொள்வது அவசியமாகும். தொடர்ந்து ஒரு மனிதன் எதிர்விணையை சந்திக்கிறான என்றால அந்த வாழ்வு அவனை செதுக்குகின்றது. அவனை வாழ்வு பக்குவப்படுத்துகிறது என்று , அதற்காக எதற்க்கும் கலங்காமல் ஒருவன் வாழ்வது இயலாது இன்னல்கள் ஏற்படும் போது கலங்கலாம் ஆனால் கலங்களிலே வாழ்வினை கழிக்க கூடாது அதுவே சாலச்சிறந்தது. 

1 மியான்மர் மற்றும் பங்காள்தேஷ் ஆகிய இரு எல்லைகளின் இந்தியா எத்தனை குடியேற்ற சாவடிகளை திறந்துள்ளது

விடை: இரண்டு

2 அடுத்தவருக்கு கொடுத்து உதவுவோம் என்ற கருத்துடன் அக்டோபர் 2 முதல் 8 வரை கொண்டாடப்படுவது எது

விடை: தானா உத்சவ் 

3 மகாராஷ்டிரா ஸ்வாபிமான் பக்ஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளவர் யார்

விடை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாரயண ரானே

4 இமயமலையின் சூழல் அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு ஆரம்பித்துள்ள 6 ஆண்டு திட்டத்தின் பெயர் என்ன

விடை: செக்கியூர் ஹிமாலாயா புராஜெக்ட்

5 இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் உச்சநீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்டவர் பெயர் என்ன

விடை: பிரான் ஹாலே தேர்ந்தெடுக்கப்படுவார்

6 ஆந்திர அரசு தொடங்கியுள்ள கிராமப்புற மக்களுக்கு 5.40 லட்சம் வீடுகள் நகர்புறத்தில் கட்டித்தரும் பெயர் என்ன

விடை: என்டிஆர் வீடு திட்டம்

7 நமாமி கங்கா திட்டத்தின் கீழ் அலகாபாத்தில் திரிவேணி சங்கமம் இடத்தில் பகுதியில் அமைக்கப்படும் சரணாலயம் எது

விடை: ஆமைகள் சரணாலயம்

8 இந்திய மனித உரிமை கவுன்சில் சர்பில் வழங்கபடும் 2017 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது பெற்றவர் பெயர் என்ன

விடை: ஆர்வலர் டி.எஸ். சலீம் அகமதிற்கு வழங்கப்பட்டுள்ளது

9 2017 ஆண்டின் அமைதிகான நோபல் பரிசு அனு ஆயுதங்களை அகற்றுவதற்கான சர்வதேச அமைப்பிற்கு
அறிவிக்கப்பட்டுள்ளது
விடை: இண்டர்நேசனல் காம்பைன் டு அபாலிஸ் நுகிலயர் வெப்பன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது

10 அந்திர பிரதேசத்தில் போலபாலம் நீர்பாசனத்திட்டம் வரும் 2019 ஆண்டு மக்கவை தேர்தலுக்கு முன் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்தது யார்

விடை: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் நடப்பு நிகழ்விகளின் தொகுப்பு

நடப்பு நிகழ்வுகள் தேர்வின் முக்கிய பிடிப்பாகும்

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia