நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பினை படிக்கவும் வெற்றி பெறவும்

Posted By:

அடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெல்ல நடப்பு நிகழ்வுகளை நன்றாக படிக்க வேண்டும் . போட்டி தேர்வில் வெற்றி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
ஒருமுறை வந்தால் அது கனவு இருமுறை வந்தால் அது லட்சியம் அதுவே பலமுறை வந்தால் அதுவே லட்சியம் என அழைக்கப்படுகிறது என டாக்டர் அப்துல்கலாம் அறிவித்துள்ளார். இதனை மனதில் கொண்டு படிக்கவும் வெற்றி பெறவும்.

டிஎன்பிஎஸ்சி கனவுவாரியம் வெல்வது முக்கியமானது ஆகும்

1 அனைத்துலக மக்களாட்சி நாள் என அழைக்கப்படும் நாள் எது .
விடை: செப்டம்பர் 15
மக்களாட்சி மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய உதவுவதாகும்.

2 31 வது சுராஜ்கண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்ற மாநிலம்

விடை: ஹரியானா

3 இந்தியாவின் முதல் சமுக புதுமை படைத்தல் மையம் காகத்தியா சமுக புதுமை படைத்தலுக்கான கண்டுபிடிப்பு மையம் எனும் பெயரில் தெலுங்கானா அரசால் எந்த நகரில் அமைக்கப்பட்டது

விடை: ஹரியானா

4 இ- காபினெட் முறையை முதலில் அமல்ப்படுத்திய வடகிழக்கு மாநிலம்
விடை: அருணாச்சலம்

5 பிப்ரவரி 2017ல் சர்வதேச சிறப்புக் கல்வி மாநாடு நடைபெற சர்வதேச கல்வி மாநாடு நடைபெற உள்ள மாநிலம்

விடை: கேரளா

6 நாட்டின் முதல் ஹெலிகாபடர் நிலையம் எங்கு திறக்கப்படவுள்ளது

விடை: புதுடெல்லி

7 மேற்கு வங்கத்தின் 21 வது மாவட்டமாக உருவனது எது

விடை: காலம்பரூக்

8 பொருளாதார சுதந்திர பட்டியல் 2017 வது இந்தியா எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது
விடை: 143

9 சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா எத்தனையாவது இடம் வகுப்பதாக அறிவித்துள்ளது எது

விடை: சுகாதார நிறுவனம்

10 இந்தியாவின் எந்த வர்த்தக நகரம் பணக்கார நகரமாக என நீயூ வோல்டு வெல்த் எனும் அமைப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

விடை: மும்பை

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும்

English summary
here article tell about tnpsc current affairs

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia