டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி துணை நடப்பு நிகழ்வுகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகள் கொடுத்துள்ளோம் நன்றாக அவற்றை படித்து தேர்வை வெல்லும் யுக்தியை பின்ப்பற்றுங்கள் . தேர்வுக்கான வெற்றியினை உறுதி செய்வது நாமாக இருக்க வேண்டும். அந்தளவுக்கு படிக்க வேண்டும் .

போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்  படியுங்கள்

1 மத்திய மனிதவள மேம்பாட்டு ஆய்வில் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது எது

விடை: சென்னை ஐஐடி

2 டிராய் நடத்திய கருத்து கணிப்பில் 4ஜி இண்டர்நெட் வழங்கும் நிறுவன பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நிறுவனம்

விடை: ரிலையன்ஸ் முதலிடம்

3 காஷ்மீர் பள்ளதாக்கு ஜம்முவை இணைக்கும் மிகப்பெரிய சுரங்க பாதை எது

விடை: செனானி நஸ்ரி கேஎம்

4 சிவா அய்யாதுரை அமெரிக்காவின் எந்த அவையில் போட்டியிடுவதாக அறிவித்தார்

விடை: மேலவை

5 இ வாலட் நிறுவனத்தை துவங்க அமோசனுக்கு அனுமதி அளித்த அமைப்பு எது

விடை: ஆர்பிஐ

6 உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்துள்ளதால் 3 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் உயரும் என தகவல் அளித்த அரசு

விடை: தமிழக அரசு

சார்ந்த பதிவுகள் :

பொது அறிவு பாடத்தில் கில்லியா இருந்தா டிஎன்பிஎஸ்சியில் சொல்லி அடிக்கலாம்

7 இந்திய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம் இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆரம்பித்துள்ளது அதன் பெயர் என்ன

விடை: சம்பூர்ண் பீமா கிராம் யோஜனா

8 ரயிலுக்கு முன்பு செல்பி எடுப்பவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்து வடக்கு ரயில்வே அறிவித்துள்ள அபாரத தொகை எவ்வளவு

விடை: ரூபாய் 2000 அத்துடன் ஆறுமாத சிறை தண்டனை

9 இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு பெரும் வீரர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தகுதி எது

விடை: யோ- யோ என்னும் உடற் தகுதியில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்

10 அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு கனவு இந்தியா என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்

விடை: மித்தாலி இந்திய மகளிர் கிரிகெட் அணியின் கேப்டன்

 

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை ஜெயிக்க நடப்பு நிகழ்வுக்ள் படியுங்கள் தேர்வை வெல்லுங்க

 

 

English summary
here article tell about current affairs questions bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia