போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளை நன்றாக படிக்க சில யுக்திகளை கையாள வேண்டும் . நீங்கள் படிக்கும் நடப்பு நிகழ்வுகளை தலைப்புகளாக தொகுத்து படிக்க வேண்டும் . அவ்வாறு படிக்கும் போது குறிப்பிட்ட நடப்பு நிகழ்வுகளின் அனைத்து தகவல்களையும் ஆதி முதல் அந்தம் வரை சரியாக தொகுத்து வழங்க வேண்டும் . அப்போதுதான் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க முடியும் .

1 எந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சூரிய நமஸ்கார் யஜ்னாவுக்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
விடை: அமெரிக்கா
2 எந்த வருடம் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது முதன்முறையாக பொது பட்ஜெடுடன் இணைந்து ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது
விடை: 2017 பிப்ரவரி
3 தற்பொழுது ஜிசாட் செயற்கைகோள்களின் பரிமாற்ற வேகம்
விடை: நொடிக்கு ஒரு ஜிகாபைட்
4 நுகர்வோர் தங்களின் பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க இந்தியாவிலேயே எந்த மாநிலம் செயலி தொடங்கியுள்ளது
விடை: தமிழகம்
5 ஆசிய அளவிளான சுற்றுலா தளங்களின் பட்டியலில் தாஜ்மகால் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது
விடை: இரண்டாம் இடம்
6 இந்தியாவின் புதுமையான நூறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை
விடை: போர்ப்ஸ்
7 கேரளாவின் மது மற்றும் போதைபொருள்கள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத் தூதுவராக உள்ளவர்
விடை: சச்சின் டெண்டுல்கர்
8 குஜராத் மாநிலம் தொடங்கவுள்ள பால் அமிர்தம் என்ற பிரச்சார இயக்கத்தின் நோக்கம்
விடை: குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இரும்புசத்து மிகுந்த உணவினை வழங்குவது
9 அயர்ன் ஃபர்ஸ்ட் , வெல்வெட் குளோவ்ஸ் என்ற புத்தகத்தை எழுதியவர்
விடை: மகேஸ் நாயர்
10 ஹெவி வெயிட் குத்துசண்டை போட்டிகளில் வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்றவர்
விடை: முகமது அலி
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












