டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு என்பது கனவு வாழ்க்கை அதனை கடக்க சிறப்பாக படிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பினை கேரியர் இந்தியா வழங்குகிறது. தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் படியுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்.

தேர்வில் வெல்ல டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில் படிக்க வேண்டும்

1 கியூபா முன்னாள் அதிபர் ஃப்பிடல் காஸ்ட்ரோ எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார் 

விடை: 50 ஆண்டுகள்

2 இந்தியா பிரான்ஸ் கூட்டு தயாரிப்பு ஸ்கார்பியன் ரக நீர்முழ்கி கப்பல் இரகசியங்கள் வெளியிடும் பத்திரிக்கை பெயர் என்ன

விடை: ஆஸ்திரிலேயன் பத்திரிக்கை வெளியிடூ

3 காஷ்மிரின் இராணுவத்தால் சுட்டுகொல்லப்பட்ட பயங்கரவாதி பெயர் என்ன

விடை: புர்ஹான்

4 திரிபுர சுந்தரி ரயில் எந்த இரு பகுதிகளிகளுக்கிடையே அறிமுகப்படுத்தப்பட்டது

விடை: டில்லி- அகர்தலா (திரிபுரா)

5 2016 ஆம் ஆண்டு கடல்பயணத்தில் வீரதீர செயல்புரிபவர்களுக்கு சர்வதேச கடல்சார் அமைப்பு கடல் ராணி விருதுபெரும் உலகின் முதல் பெண் கப்பல்படை பெண் கேப்டன்

விடை: ராதிகாமேனன்

6 தெற்காசிய விளையாட்டு போட்டியில் நேபாளத்திறகு எதிராக 18 பந்தில் 50 ரன்கள் குவித்து சாதனை படைத்தவர்

விடை: ரிஷாப்

7 தைவான் முறையாக உள்நாட்டு கண்காணிப்புக்காக எந்த செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது

விடை: ஃபார்மோஸ்ட் -5

8 சர்வதேச இந்து மாநாடு எங்கு நடைபெற்றது

விடை: காத்மாண்டு

9 சிங்கபூரில் முதலாவது மலாய் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றவர்

விடை: ஹலிமா யாக்கோப்

10 உலகின் மிகப்பெரிய பீர் திருவிழா அக்டோபர் ஃபெசஸ்ட் என்னும் பெயரில் நடைபெறும்

விடை: ஜெர்மனி முனிச்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும் வெற்றி பெறவும்

 போட்டி தேர்வின் வெற்றி இரகசியம் பொதுஅறிவு கேள்விகளை படிப்பதில் உள்ளது 

டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்க வெற்றி பெறுங்க

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia