டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் தேர்வை வெல்ல உதவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளை நன்றாக படிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல சிறப்பாக படிக்க வேண்டும். நன்றாக படித்தலுடன் தேர்வை வெல்ல மெனகெடல் அவசியம் ஆகும்.

1 இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் யார்

விடை: கசோ இஸிகுரா பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்

2 72வது சந்தோஷ் டிராபி காலபந்து போட்டியினை வென்ற அணி

விடை : வங்காளம்

3 நாட்டில் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் ஏற்றுமதிக்கான மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் என்ன

விடை: டிரேடு இன்ஃபிரா ஸ்டிரக்ஷர் பார் எக்ஸ்போர்ட்

4 இந்தியவில் நீலப்புரட்சியை அடைவதற்காக மீன் வளத்துறையை மேம்படுத்த தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் பெயர் என்ன

விடை: மிஷன் ஃபிங்கர்லிங்

5 பீகார் மாநிலம் வைசாலியில் புதிதாக அமையவுள்ள ஆராய்ச்சி மையத்தின் பெயர் என்ன

விடை: தேசிய வாழை

6 கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பிறவசதிகளை ஏற்ப்படுத்து அருணாச்சலப் பிரதேச அரசு தொடங்கவுள்ள திட்டம்

விடை: ஆதர்ஸ் கிராம யோஜனா

7 ஆசியாவிலேயே முதல் முறையாக இந்தியாவில் டில்லியில் விமானிகள் பயிற்சி மையத்தை தொடங்கும் நிறுவனம் எது

விடை: ஏர்பஸ் நிறுவனம்

8 இந்தியாவின் முதல் பணமற்ற நகர்வாழ்விடம் எது

விடை: குஜராத்

9 சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தெரிவித்துள்ள அமைப்பு

விடை: இந்தியா முதலிடம்

10 தனது மாநிலத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் சூரிய மின்சகதி நிறுவுவதை கட்டாயப்படுத்தியுள்ள மாநிலம்

விடை: ஹரியானா

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு வினா வங்கி

டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் பயிற்சியுன் ஸ்மார்டா நீங்களே கேள்விகள் தயாரிங்க

English summary
here article tell about tnpsc practice questions for aspirant

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia