டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான கேள்வி நடப்பு நிகழ்வுகளின் கேள்வி பதில்களின் தொகுப்பு படியுங்க தேர்வை எளிதில் வெல்லலாம். நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு தேர்வின் போக்கை மாற்றும் ஒன்றாகும்.டிஎன்பிஎஸ்சி தேர்வானது கண்கட்டி வித்தையை போல் இருக்கும் ஆனால் அதனை வெல்வதற்கும் சில வழிமுறைகள் உண்டு. அவற்றை நாம் அறிந்து கொள்வதில் மாறுபாடுகள் உள்ளன. 

டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு வினா விடை

1 இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எந்த இரயில் நிலையங்களுக்கிடையே அமையவுள்ளது

விடை: மும்பை மற்றும் அலகாபாத்

2 சமிபத்திய செய்திகளில் பேசப்பட்ட முந்திரா என்பது என்ன

விடை: இந்தியாவின் முதல் மனிதற்ற பீரங்கி

3 ஏழாவது பிரிக்ஸ் நாடுகளின் வணிக அமைச்சர்களின் கூடுகை நடைபெற்ற இடம்

விடை: ஷாங்காய்

4 இந்தியாவின் முதல் தனியார் ஏவுகனை பாகங்கள் தயாரிக்கும் ஆலை துவங்கப்பட்டுள்ள இடம்

விடை: ஹைதிராபாத்

5 இந்தியாவின் முதல் நுண் காடு அமைக்கப்படவுள்ள இடம்

விடை: ரெய்ப்பூர்

6 இந்தியாவின் எத்தனையாவது துணை குடியரசு தலைவராக வெங்கய்யா நாயுடு பதவி வகிக்கின்றார்
விடை: 13வது குடியரசு தலைவர்

7 மத்திய திட்டக்குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு தொடங்கப்பட்ட நாள் எது

விடை: ஜனவரி 1, 2015

8 பழங்குடியினர் பண்பாட்டை பாதுகாக்க தனித்துறை ஒதுக்கியுள்ள மாநில்ம்

விடை: அருணாச்சல பிரதேசம்

9 லோக் அதாலத் மூலம் அதிக வழக்குகளை தீர்த்து வைப்பதில் இந்தியாவிலலேயே முதண்மை மாநிலம் எது

விடை: தமிழ்நாடு

10 2017 ஆம் ஆண்டின் ஆசியான் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது

விடை: மத்திய பிரதேசம்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்

 டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் படிங்க தேர்வை வெல்லுங்க

English summary
here article tell about tnpsc current affairs for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia