போட்டி தேர்வின் முக்கிய அம்சமான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் செல்லும் கனவு கொண்டவர்களுக்கு உதவும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும்

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகளை தொடர்ந்து ரிவைஸ் செய்து படியுங்கள்

.
1 மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் அதிக சக்தி வாய்ந்த ஆளில்லா விமானம் யாது
விடை: ரஸ்டம் 2


2 ஆதார் அமைப்பினால் சமிபத்தில் வெளியிடப்பட்டுள்ள இலவச தொலைபேசி உதவி எண்
விடை: 1947


3 பத்திரிக்கைத் துறையில் சிறப்பான சேவை புரிந்ததற்காக 2016 ஆம் ஆண்டு இராஜா இராம் மோகன் ராய் விருது பெற்றவர்
விடை: டி.பி. தனேஷ்


4 பிரதான்மந்திரி பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்
விடை: பேடி பச்சாவோ, பேடி பதாவோ


5 பிரதம மந்திரியின் மான்ய பாகல் திட்டம்
விடை: எரிபொருள் சிலிண்டர் பெற்றுகொள்ள பயனாளர்களின் வங்கிகணக்கில் அரசு வரவு வைக்கும்


6 பள்ளயில் மாணவர்கள் செடி விதைகள் பெற்று வளர்க்க வேண்டும் மாணவர்களுக்கு அதுகுறித்து தெரிவிக்க வேண்டிய திட்டம்
விடை: பள்ளி தோட்டத்திட்டம்


7 மதராசக்களில் பழமையான கல்வியுடன் நவீனகால பாடங்களை கற்றுத்தர அவர்கள் வாழ்வு மேம்படுத்த திட்டம்
விடை: நய் மன்சில் திட்டம்


8 காமன் வெல்த் கம்பெனியில் சிறுகதை போட்டியில் "கல் அண்ட் கம்பெனி க்காக" முதல் பரிசை வென்றவர்
விடை: பராஷர் குல்கர்னி


9 அமெரிக்காவை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி மரணித்தது எப்போது

விடை: ஜூன் 6 ,2016


10 தேசியதிறன் மேம்பாட்டு குழுவின் முதல் கூட்டம் மோடி தலைமையில் எப்போது நடைபெற்றது

விடை: ஜூன் 2 , 2016

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நடப்பு கேள்விபதில் படிங்க

டிஎன்பிஎஸ்சி போட்டிதேர்வுக்கு தமிழ் பயிற்சி வினாக்கள்

டிஎன்பிஎஸ்சி மதிபெண்களின் இருப்பிடமான தமிழ் பயிற்சி வினாக்கள்

English summary
above article tell about tnpsc current affairs to aspirants
Please Wait while comments are loading...