நடப்பு நிகழ்வுகள் படியுங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுங்கள்

Posted By:

போட்டி தேர்வுக்கான நடப்பு கேள்வி பதில்களின் தொகுப்பு தேர்வு எழுதுவோர்க்கு   வழங்கப்படும் . தேர்வில் நடப்பு தேர்வுகளின் குறிப்புகள் அறிந்திருக்க வேண்டும் எந்த அளவிற்கு கேள்வி பதில்கள் அறிந்திருக்கிறோமே அந்தளவிற்கு நம்மால் எளிதில் வெற்றி பெறலாம் .

டிஎன்பிஎஸ்சியின்  நடப்பு   தேர்வு பதில்கள்

1 இந்தியாவின் முதல் பாஸ்போர்டு கேந்திரா துவங்கப்பட்டது

விடை: மைசூரு

2 ஜல்லிக்கட்டு நடத்த எந்த சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது

விடை: விதி 213

3 மத்திய பிரதேஷ அரசு உருவாக்கிய சட்டத்தில் தேவையானோர்க்கு உதவுதல்

விடை: ஆனந்தம் திட்டம்

4 பெரட்ரோலியத்துரை அமைச்சர் உருவாக்கிய விழிப்புணர்வு திட்டதின் பெயர்
விடை: சன்ராக்ஷ்ன் சாம்தா மகா உத்சவ்

5 எந்த மாநிலத்தில் இசை மற்றும் சாகசதிற்கான ஆரஞ்சு திருவிழா வெளியிடப்பட்டது

விடை: அருணாச்சல் பிரதேசம்

6 எந்த மாநிலத்தில் வருடாந்திர மாலிகான யாத்ரா திருவிழா நடைபெறுகிறது

விடை: மகாராஷ்டிரா

7 டெல்லியில் குடியரசு தினவிழாவில் சிறப்பான அணிவகுப்பு நடத்திய அணியாக 2016 ஆண்டின்   தேர்வு பெற்ற அணி

விடை: அஸ்ஸாம் ரைபில்ஸ்

8 104வது இந்திய தேசிய காங்கிரஸ் 

விடை: சென்னை எஸ்ஆர்எம் பல்கலைகழகம் 2017 

9 இந்தியா எந்த நாட்டில் தனது பிரத்யோக கடற்படை தளத்தை அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது

விடை: செஷல்ஸ் தீவு

10 உலக வங்கியின் மூத்த இயக்குநராக நியமிக்கப்படுபவர்

விடை: சரோஜ்குமார்

சார்ந்த பதிவுகள் : 

தமிழ் வினாக்களின் பயிற்சி போட்டி தேர்வுக்கு உதவும்

மொழிப்பகுதியில் முழுமதிபெண்கள் பெற தமிழ் கேள்விகள்

பொதுஅறிவு பாடபகுதிகளிலிருந்து போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்

English summary
above article contained current affairs questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia