டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாக படிக்க வேண்டும் . நன்றாக திட்டமிட்டு செயல்பட வேண்டும் . திட்டமிட்ட செயல்கள் மாற்றத்தை சந்திக்கும் பொழுது அது என்னவாக இருப்பினும் அதனை அப்படியே ஏற்றுகொண்டு செயல்பட வேண்டும் . நேர்மறை சிந்தனையில் என்ன நல்ல மாற்றங்கள் இருக்கின்றதோ அவ்வாறே எதிர்மறை நிகழ்வுகள் வாழ்வில் நிறைய கற்றுத்தரும் கற்றுகொள்ளுங்கள், கற்றுகொள்ள தயராக இருக்கும் ஒருவருக்கு வெற்றியில் நிலைப்பும் தோல்வியில் படிப்பினையும் எளிதாக கிடைக்கும். நடப்பு நிகழ்வுகளை நன்றாக படியுங்கள் வெற்றி பெறுங்கள்.

நடப்பு நிகழ்வுகளை நன்றாக படிக்கவும் வெற்றி பெறவும்

1 2016க்கான பிரான்ஸின் செவாலிலே விருதுபெற்ற நடிகர் யார்
விடை: கமல்ஹாசன்

2 முதல் டிஜிட்டல் மாநிலம் என்ற பெயர் பெயர் பெற்றுள்ள மாநிலம் எது
விடை: கேரளா

3 63வது தேசிய விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற தமிழ்திறைப்படம்
விடை: விசாரணை

4 காஸ்மீரின் முதல் பெண்தலைவர் யார்
விடை: மெகபூபா முப்தி

5 இந்தியாவில் தயாரான தேஜஸ் விமானம் விமானப்படையில் சேர்க்கப்பட்ட நாள்
விடை: ஜூலை 1, 2016

6 ஆனந்த பென் பட்டேலுக்கு பின் குஜராத் முதல்வராக பொறுபேற்றவர் யார்
விடை:விஜய் ரூபானி

7 இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா எப்பொழு அரசியல் கட்சி தொடங்கினார்
விடை: அக்டோபர் 15ன் அரசியல் கட்சி தொடங்கினார்

8 இந்திய ஜனாதிபதியின் மாத வருமானத்தை 1.5 இலட்சம் முதல் எவ்வளவு இலட்சம் வரை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது
விடை: 5 இலட்சம்

9 நாட்டின் முதல் பேமெண்ட் வங்கியை ரிசர்வ் வங்கி அனுமதியுடன் பெறும் தொடங்கிய நிறுவனம்
விடை: ஏர்டெல்

10 ஆசியாவின் நீண்ட சைக்கிள் பாதை துவக்கம்

விடை: எட்வாஹ் உத்திரபிரதேசம் ,ஆக்ரா

சார்ந்த பதவிகள்:   

பொது அறிவு கேள்விகள் நன்றாக படித்தால் வெற்றி எளிதில் பெறலாம்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் நடப்பு நிகழ்வுகள் தேர்வர்களுக்காக

English summary
here article tell about tnpsc current affairs questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia