டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் போட்டி தேர்வு எழுதுவோர்க்கான வினாவிடைகள் நன்றாக படிக்கவும் . போட்டி தேர்வு எழுத தினசரி நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி செய்ய வேண்டும் . டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து காணப்படுகிறது . போட்டியும் அதிகரித்து வரும் இன்நாளில் அப்டேட்டு முறையில் படித்து வைக்க வேண்டும் .

1 சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாட்டிலேயே அதிகமுள்ள மாநிலம்
விடை: உத்திரபிரதேசம்
2 இந்தியாவிலேயே ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலம்
விடை: தமிழ்நாடு
3 மதஒறுமைப்பாட்டிற்கு எடுத்துகாட்டிற்காக திகழும் அகமதாபாத்திற்கு யுனெஸ்கோ அமைப்பு வழங்கிய அங்கிகாரம் யாது
விடை: உலக பாரம்பரிய நகரம் எனும் அந்தஸ்து வழங்கியுள்ளது
4 யுனெஸ்கோ உருவாக்கப்பட்டது எதற்கு
விடை: ஐநா நாடுகளிடையே கல்வி , அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்பு துறைகளில் ஒத்துழைப்பு ஊக்குவிக்கும் வகையில் யுனெஸ்கோ உருவாக்கப்பட்டது
5 யுனெஸ்கோவின் தலைநகரம் :
விடை: பாரிஸ்
6 யுனெஸ்கோ அமைப்பின் மையக்கரு
விடை: பில்டிங் ஃபீஸ் இன் த மைண்ட்ஸ் ஆஃப் மென் அண்ட் உமன்
7 யுனெஸ்கோ அறிவித்த அழிந்துவரும் பாரம்பரியமிக்க தலைநகரம்
விடை: ஹெப்ரான் பாலஸ்தீன சுயஆட்சி பிரதேசங்களுள் ஒன்று
8 விம்பிள்டன் டென்னிஸ் எதில் ஆடப்படும்
விடை: புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட் ஸ்லாம்
9 22 வது ஆசியதடகள் சாம்பியன்ஷிப் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் இடம்
விடை: முதலிடம்
10 இந்தியா ஆசியாவின் எத்தனை ஆண்டுகள் தடகள வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன்ஷிப் பெற்று முதலிடம் பெற்றது
விடை: 44 ஆண்டுகள்
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












