டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் நன்றாகப் படிக்கவும்

Posted By:

நடப்புநிகழ்வுகளின் தொகுப்பை தொடர்ந்து பின்ப்பற்றும் அனைவருக்கும் நிச்சயம் நலம் பயக்கும் நன்கு திட்டமிட்டு படியுங்கள் வெற்றி பெறுங்கள் உங்களது வெற்றியில் கரியர் இந்தியா என்ற கல்வித்தள வழிகாட்டியும் இணைவதில் மகிழ்ச்சி

குரூப் 2ஏ தேர்வு நெருங்குகிறது படியுங்கள் வெற்றி பெறுங்கள்

1 கால்நடை கணக்கெடுப்பில் தற்போது நடைபெறுவது எத்தனையாவது கண்க்கெடுப்பு

விடை: 20வது கணகெடுப்பு ஆகும்

2 ஆண்டுதோறும் ஆறுபேருக்கு வழங்கப்படும் கோல்ட்மேன் சுற்றுசூழல் விருது 2017ல் பெற்ற இந்தியர் யார்

விடை: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ப்ரபுல்லா சமந்தாரா ஆவர்


3 இந்தியாவின் எந்த சுதந்திரபோராட்டம் நூற்றாண்டை கண்டது

விடை: சம்பரான் சத்தியாகிரகம் ஆகும்

4 எந்த வங்கி வீட்டில் இருந்து செய்யும் ஒர்க் ஃப்ரம் கோம் திட்டம் தொடங்க உள்ளது

விடை: பாரத் ஸ்டேட் வங்கி

5 இந்தியாவின் அணுக்கரு இணைவு அனுஉலை ஆராய்ச்சி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்

விடை: பிரதிமான் கிருஷ்ண கான்


6 பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது

விடை: குஜாராத் 

7 மகளுடன் செல்ஃபி என்ற பிரச்சாரத்தை முதல் முதலில் தொடங்கியவர் யார்

விடை: சுனில் ஜகல்லான்

8 ஜி-சாட் 17 தகவல் தொடர்பு செயற்கை கோள் எந்த நாட்டில் இருந்து செலுத்தப்பட்டது.

விடை: பிரெஞ்சு கயானா, பிரான்ஸ்

9 இந்தியாவில் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ சுரங்க திட்டத்துடன் தொடர்புடைய நதி

எது விடை: ஹூக்ளி

10 சமிபத்தில் யுனெஸ்கோவால் 2019ன் புத்தக தலைநகரமாக உருவாக்கப்பட்ட நகரம்

விடை : ஷார்ஜா

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கேள்விகளை படியுங்கள் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் அளிக்கும் திறமை படைத்தவர்கள் நாம் என்ற எண்ணங்களுக்கு வலிமை கொடுத்து தேர்வு தயாராகுங்கள் வெற்றி நிச்சயம் .

சார்ந்த தகவல்கள் :

பொதுஅறிவு வினாவிடைகள் படிங்க தேர்வில் வெல்லுங்க 

போட்டி தேர்வில் வரலாற்று பகுதியை எளிதாக வசப்படுத்த படிக்க வேண்டிய குறிப்புகள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஜெயிக்கனுமா நடப்பு நிகழ்வுகள் கேள்வி தொகுப்பு படியுங்கள்

English summary
above article tell about current affairs question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia