நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி மாணவர்களுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு இங்கு கொடுத்துள்ளோம் மாணவர்கள் இதனை நன்றாக படிக்க வேண்டும் தேர்வர்களே படிப்பதுடன் சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் அது மிகமுக்கியமானது ஆகும் .

போட்டி தேர்வுக்கு உதவும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

1 கடற்படை தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது

விடை: டிசம்பர் 4

2 டிசம்பர் 4 கட்ற்படை தினம் என அறிவிக்கப்பட காரணம் யாது

விடை: 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஆப்ரேசன் டிரிடெண்ட் என்னும் பெயரில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான போரை வென்றது நினைவு காரணமாக டிசம்பர் 4 ஆம் கடற்படைதினம் அனுசரிக்கப்படுகிறது .

3 இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் யாது

விடை: சுவேதேஷ் தர்ஷன்

4 உலகிலேயே யுரேனியம் உற்பத்தி கனடா 2 வது இடத்தில் உள்ளது . முதலிடம் உள்ள நாடு எது

விடை: கஜகஸ்தான்

5 இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள மதிப்பு குறித்த செய்திகள் கடலூரில் அரசு சார்பில் வானொலி தொடங்கப்பட்டது அதன் பெயர் என்ன

விடை: சமுதாய வானொலி

6 எந்த நாட்டில் புதிதாக பங்கு சந்தை துவக்கப்பட்டுள்ளது

விடை: மியான்மார்

7 பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது சுய சரிதையை எழுதியுள்ள இடம்

விடை: GUNS& THIGHTS, The Story Of My life

8 ஸ்மார்ட் சிட்டி குறித்து திட்ட மதிப்பீடு தயாரித்துள்ள முதல் மாநிலம் என்ற அந்தஸ்து பெற்றுள்ள மாநிலம் யாது

விடை: ராஜஸ்தான்

9 கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்தின் ஐகோர்ட் நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டவர் யார்

விடை: வள்ளியம்மை

10 இந்தியாவின் மிகப்பெரிய வனவிலங்கு மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது யாது

விடை: மகாராஷ்டிரா

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு 

போட்டி தேர்வுகளுக்கான டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும்

English summary
here article tell about tnpsc current affairs

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia