டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான நடப்பு நிகழ்வுகள்

Posted By:

போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் அனைவருக்குமான நடப்பு நிகழ்வுகளை தொகுக்கப்பட்டுள்ளது . நன்றாக படிக்கவும் போட்டி தேர்வுக்கு உதவிகரமாக இருக்கவே கேள்விகள் தொகுத்து கொடுகிறோம் . பயிற்சியுடன் நினைவு படுத்திப் பாருங்கள் , தேர்வில் வெற்றி என்னும் மந்திரத்தை உச்சரித்து டிஎன்பிஎஸ்சி கனவு வாரியத்தை அடையவும் .

நடப்பு நிகழ்வுகளை பயிற்சி செய்து போட்டி தேர்வு வெல்ல வாய்ப்பு

1 104 ஆண்டுகள் சேவையை செய்த இரயில் என்ற பெருமையை பெற்றது

விடை : பஞ்சாப் மெயில் (மும்பை - பிரேஸ்பூர்)

2 இந்தியாவில் தயாரிபோம் எந்த நாட்டில் ஒரு இயக்கமாகவே இயங்கி வருகின்றது

விடை: ஜப்பான்

3 மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப் பட்டநாள்

விடை: பிப்ரவரி 13, 2016,

4 இந்தியாவின் முழுமுதன் இயற்கை மாநிலம்

விடை: சிக்கிம்

5 IRDA அமைப்பின் தலைவர்

விடை: விஜயன்

6 2015 ஆம் ஆண்டின் ABEL price வென்றவர் யார்

விடை: ஜான் ஃபெனான்ஸ் , லூயிஸ் நிரம்பர்க்

7 இந்தியாவின் புல்லட் இரயில் எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்படவுள்ளது ?

விடை: மும்பை- அலகாபாத்

8 நட்புறவில் குவைத் சென்ற போர் கப்பல் எது

விடை: INS தீபக்

9 இந்தியாவின் மிகபெரிய வனவிலங்கு பாதுகாப்பு மையம் எங்கு அமையவுள்ளது

விடை : நாக்பூர்

10 சமிபத்தில் இஸ்லாமிய நாடாக அரிவிக்கப்பட்ட நாடு எது

விடை: காம்பியா

11 2016 ஆம் ஆண்டுக்கான ஐ.நா எந்த ஆண்டாக அறிவித்தது

விடை: தானியங்கள்

12 உலகின் இரண்டாவது இணையதள கூடுகை நடைபெற்ற சீன நகரம் எது

விடை: ஊசென்

13 பணிரெண்டு நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கபடி போட்டி எங்கு நடைபெறுகிறது

விடை: இந்தியாவில்

14 இந்தியாவின் ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட நாள்

விடை: ஏப்ரல் 1, 1946

15 இந்திய இளைஞர்களின் தேசப் பக்தியை புத்துயிரூட்டும் பிரச்சார விழாவின் பெயர் என்ன

விடை: மே 2, 2017 ,வித்யா விர்தா அபியான் பிரச்சார விழா

சார்ந்த பதிவுகள் :

பொதுஅறிவு பகுதி பயிற்சிவினாவிடைகள் படியுங்கள் போட்டி தேர்வுக்கு தயாராவோர்களே

 டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாடர்ன் இந்தியா பகுதி பற்றி அறிவோம்

English summary
here article tell about current affairs practice questions for tnpsc aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia