டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் நடப்பு நிகழ்வுகள் தேர்வர்களுக்காக

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு விஏஒ குரூப் 2 இண்டர்வியூ பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப் போவதாக அறிவிக்கை வெளியிடப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன .

டிஎன்பிஎஸ்சி  போட்டி தேர்வு படிக்கவும் வெற்றி பெறவும்

டிஎன்பிஎஸ்சியின் க 2018 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 மற்றும் குரூப் 2 இண்டர்வியூ ஆகிய குரூப் தேர்வுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் வெல்வதை கனவாக கொண்டவர்கள் நன்றாக படிக்க வேண்டும் . அத்துடன் புதிதாக தேர்வை எழுதுபவர்கள் தேர்வின் நெழிவு சுழிவை தெரிந்து கொள்ள வேண்டும் .

போட்டி தேர்வு கனவாக கொண்டவர்கள் அனைவருக்கும் இனிவரும் காலங்களில் பொதுஅறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் அத்துடன் தமிழ் கேள்விகளின் தொகுப்புகள் அனைத்தும் கொடுக்கப்படும்.

1 உலக பத்திரிக்கை சுதந்திரதினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

விடை: மே 3

2 இந்தியா- பங்களாதேஷ் நாடுகளுக்கிடையேயான நில எல்லை ஒப்புதல் தொடர்பான இந்திய அரசியலைமைப்பின் 119வது சட்டத்திருத்ததை எப்போது அங்கிகரித்தது

விடை: 2015 மே மாதம் 5 ஆம் தேதி

3 நாட்டின் முதல் அஞ்சலக ஏடிஎம் பீகார் மாநிலத்தில் திறந்து வைத்தவர் யார்

விடை: ரவிசங்கர் பிரசாத்

4 ஆறாவது தேசிய அணு ஆற்றல் கூடுகை எங்கு தொடங்கப்பட்டது

விடை: 15-5-15

5 உலகின் மிக நீளமான கோத்தார்டு சுரங்க ரயில் பாதை எங்கு அமைக்கப்பட்டுள்ளது

விடை: ஸ்விட்சர்லாந்து

6 உதான் திட்டத்தின் குறிக்கோள் யாது

விடை: நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமான எழுச்சி

7 தொலைதூர மற்றும் அதிஉயர ஆய்வுகூடம் எந்த இடத்தில் நிறுவப்படுகிறது

விடை: ஹிமான்ஷ் எனற பெயரிப்பட்டுள்ள்து ஸ்பீடி என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது

8 நாட்டின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை பாதுகாப்பு சாதனம் எங்கு அமைக்கப்பட்டது

விடை: சென்னை

9 இந்தியாவிலேயே மிகவும் சுத்தமானது எந்த இரயில் நிலையம்

விடை: சூரத இரயில் நிலையம்

10 உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்

விடை : 118 வது இடம்

சார்ந்த பதிவுகள்: 

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு 

English summary
tnpsc current affairs questions for competitive exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia