நடப்பு நிகழ்வுகளின் மெகா தொகுப்பு படிங்க குரூப் 4 வெல்லுங்க

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வை வெல்ல படிக்கவும்

By Sobana

மெகா கலெக்ஸன்ஸ் போட்டி தேர்வினை வெல்ல படியுங்க குரூப் 4 தேர்வை உங்கள் வசமாங்குங்க.

1 இந்தியாவிலேயே மிகஅதிக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ள பகுதி

விடை: அருணாச்சலபிரதேசம் பவம்புரி

2 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஞாயிறு அன்று கடைப்பிடிக்கப்படும் தினம்

விடை: புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினம்

3 ஆசியாவின் பேச்சுவார்த்தை மாநாடு எங்கு நடைபெற்றது

விடை: சிங்கப்பூர்

4 ஆசியாவின் மிகபெரிய பாதுகாப்பு பேச்சிவார்த்தை மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டார்

விடை: மனோகர் பரிக்கர் ராணுவ அமைச்சர்

5 தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயங்களின் சார்பில் முதல்கட்டமாக எத்தனை நகரங்களில் அமைப்பட்ட உள்ளன

விடை: 9 நகரங்க்ளில்

6 நம்நாட்டின் முதல் பசுமை பதிவியேற்பு விழா

விடை: திரு . பிரானாயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா

7 தென்கொரியாவில் 2018 நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் சின்னம் எது

விடை: வெள்ளைபுலி

8 சமிபத்தில் தெலுங்கான மாநிலம் எதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது

விடை: குடும்பங்கள் பற்றிய கணகெடுப்பு

9 இந்தியாவிலேயே பல்கலைகழக துணை வேந்தர் பதவிகளை நிரப்ப செய்திதாளில் விளம்பரம் வெளியிட்ட மாநில அரசு

விடை: இராஜஸ்தான்

10 நிதிஅயோக் அமைப்பின் மூத்த ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளவர்

விடை: ராஜன் வாட்டால்

நடப்பு நிகழ்வுகளின் மெகா தொகுப்பு படிக்கவும் தேர்வை வெல்லுங்க

11 கோவா மாநில அரசு டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் அரசு நடைமுறைகளை டிஜிட்டல் தொழில்நுட்பங்களை செயல்படுத்த யாருடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது .

விடை: கூகுள் இந்தியா நிறுவனம்

12 சமிபத்தில் தேர்தல் ஆணையத்தால் தேசிய கட்சி அங்கிகாரம் பெற்ற மாநில கட்சியானது

விடை: மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி

13 சிகரெட் எவ்வளவு சதவிகித அளவிற்கு எச்சரிக்கை படம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

விடை: 85%

14 ஏவுகணைகள் மற்றும் நீர்முழ்கி கப்பல்களை அழிக்கும் வல்லமை கொண்ட கப்பல் பெயர் என்ன

விடை: மர்ம கோவா போர்கப்பல்

15 காஷ்மீரின் உரி பகுதியில் பதிலடிதரும் விதமாக பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 2 கி.மீ தூரம் சென்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தப்பட்டது எப்போது

விடை: செப்டம்பர் 29 ஆகும்

16 இரும்பு பெண்மணி ஐரோம் சர்மிளா அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டது எப்போது

விடை: அக்டோபர் 18

17 நாட்டின் இராணுவ தளபதியாக தேர்வு செய்யப்பட்டவர் யார்

விடை: பிபின் இராவத்

18 ரிசர்வ வங்கி துணை கவர்னராக நியமிக்கப்பட்டவர் யார்

விடை: ஆச்சார்யா

19 அமெரிக்காவின் சிம்ம சொப்பணம் கியூப முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைந்த தினம் எப்போது

விடை: நவம்பர் 25 ஆகும்

20 முன்னாள் தமிழ பிரதமர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் யாது

விடை: டிசம்பர் 5

21உலக ஆசிரியர் தினம் பின்ப்பற்றப்படுவது எப்போது

விடை: அக்டோபர் 5

22 முதல் பதிப்பான ஆசியா இந்திய இசை திருவிழா தொடங்கும் நாள் எது

விடை: டிசம்பர் 6

23 பர்மவீர் சக்ரா விருது பெற்றவர்களின் புகைப்படங்களை பள்ளி மற்றும் கல்லுரிகளில் மாணவர்களின் பார்வைக்காக வைக்கும் அரசின் புதிய திட்டத்தின் பெயர் என்ன

விடை: வித்யா, வீர்தா அபியான்

24 நாட்டில் முதல் முறையாக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர்கள் இணைய வழியில் ஒதுக்கீடு அறிவித்துள்ள அரசின் பெயர்

விடை: உத்திர பிரதேச அரசு அறிவிப்பு

25 நாட்டிலேயே முதன் முறையாக ஸ்கைப் மூலம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் எது

விடை: மகாராஷ்டிரா குடும்ப நல நீதிமன்றம்

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிங்க நேரத்தை சேமியுங்ககுரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிங்க நேரத்தை சேமியுங்க

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Here article tells about current affairs mega collections for Group 4
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X