நடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வுக்கு தயாராவோர்களுக்கான ரெசிபி படியுங்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்கான நடப்பு நிகழ்வுகள்

போட்டிதேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் அவசியமான நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்வோம் .
ஜனவரி மாத நிகழ்வுகள்.

நடப்பு நிகழ்வுகள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்கான பதிவு

ஃபிடல்காஸ்ட்ரோ உலக நாயகனாக கருதப்படுபவர் மற்றும் அத்துடன் கியூபாவில் புரட்சி செய்து கியூபாவில் 40 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர், புரட்சி இயக்கத்தை பின்பற்றி மக்களை சிறந்த முறையில் வழிநடத்தி தங்கள் தேசத்தின் மீது வீழ்த்திய அனைத்து பொருளாதார தடைகள் மற்றும் பொருளாதார ஆகாய மார்க்கமாக வீசிய நைட்ரஜன் குண்டுகள் அனைத்தையும் வென்று கியூபா மக்களை கல்வி , மருத்துவத்தின் தன்னிரைவு அடைய செய்தார். 1926 ஆகஸ்ட் 13ல் பிறந்தார் , இவர் நடத்திய ஜூலை 26 ல் புரட்சி இயக்கம் புகழ் பெற்றது. நவம்பர் 25 ஆம் நாள் மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்று புரட்சி செய்ய சென்றுவிட்டார்.

வங்க கடலில் உருவான வார்தா புயல் டிசம்பர் 12 ஆம் நாம் சென்னைக்கு வடக்கு 10 கிமீ தொலைவில் கரையை கடந்தது. இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் 1964 தனுஸ்கோடியை தாக்கிய புயலுக்கு பெயரில்லை
1994 புயலுக்கும் பெயரில்லை, 2008 புயல் நிஷா, 2010 ஜால்,2011 தானே புயல் 2012 நிலம், 2016 வார்தா
இந்தியா -ஜாப்பான் பிரதமர்கள் இணைந்து ஏற்ப்படுத்திய இந்திய- ஜாப்பான் தொலைநோக்கு 2025 ஆரம்பிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகதெமி விருது திருநெல்வேலியை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு "ஒரு சிறு இசை" என்ற சிறுகதை தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லை பாதுகாப்பு படை நாள் டிசம்பர் மாதம் ஒன்றாம் நாள் பின்ப்பற்றப்படுகிறது.
"தீபா கார்ம்கார் ,தி ஸ்மால் வொண்டர்" என்ற நூலை எழுதியவர்: பிஸ்வேஸ்வர் நந்தி (விமல் மோகன் திக்விஜய் சிங் தியோ அவர்களுடன் இணைந்து எழுதினார் )
நர்மதா சேவா யாத்ரா மத்திய பிரதேச மாநிலத்தில் உறுவாக்கப்படட்து. நர்மதை நதி மாசை போக்க உருவாக்கப்பட்டது

முதல் இந்திய சீனா திங்டேங் முறை தில்லியில் ஆரம்ம்பிக்கப்பட்டது.
நியுசிலாந்து புதிய பிரதமர் பில் இங்கிலிஸ்

இன்னும் அடுத்தடுத்த பதிவில் வழங்குகிறோம் 

சார்ந்த தகவல்கள்:

 குரூப் 2ஏ நெருங்குகிறது பயிற்சி வினாக்கள் படியுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்

English summary
current affairs for tnpsc aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia