போட்டி தேர்வு வெல்ல நடப்பு தேர்வுகளின் தொகுப்பு ரிவைஸ் செய்யுங்கள்

Posted By:

போட்டி தேர்வான குரூப் 2ஏ தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளை ரிவைஸ் செய்வோம் . இங்கு கொடுக்கப்படும் கேள்விகள் உங்களுக்கான ரிவைஸ் சிஸ்டமாக கேள்விகள் இருக்கும் . ஆகையால் பயப்படவேண்டாம் கேள்விகள் புதிதாகவோ பழையது ஆகவோ இருந்தால் இருக்கட்டும் ஆனால் நீங்கள் அறிந்து கொள்வதற்காகத்தான் கேள்வி பதில்கள் அதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள் "ஐயோ!,, இந்த கேள்விக்கு பதில் தெரியலையே என்று யோசிக்கதீங்க ", தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு எடுங்கள்.

குரூப் 2ஏ தேர்வுக்கான போட்டி தேர்வை வெல்வதற்கான நடப்பு வினா தொகுப்புகள்

தேர்வுக்கு முன்பு நடப்பு நிகழ்வுகள் படிக்கவும் .
1 பன்மொழிக் கவிஞரான கவிக்கோ அப்துல் ரகுமான் எப்போது காலமனார்

விடை: ஜூன் 2

2 6வது பிரிக்ஸ் மாநாடு 2016 டிசம்பரில் எங்கு நடைபெற்றது

விடை: புது டெல்லி

3 யுவபுராஸ்கர் விருது 2017 வென்றவர் யார்

விடை: ஜே.ஜெயபாராதி (எ) மனுஷி

4 சுதந்திர இந்தியாவின் 15வது தலைமை வழக்கறிஞர் யார்

விடை: கே.கே வேனுகோபால்

5 2017 ஆம் ஆண்டின் இங்கிலாந்தி இராணி விருது 2017 வென்றவர் இந்தியர்

விடை: அங்கித் கவத்ரா

6 ஆஸ்திரேலியாவின் ஓபன் பாட்மிண்டன் வென்ற இந்தியர்

விடை: கிடாம்பி ஸ்ரீகாந்த்

7 சென்னை மக்களின் நீர் தேவைக்கு உதவும் ஆந்திர கண்டலேறு அணை திட்டம்

விடை: தெலுங்கு கங்கை திட்டம்

8 சாங்காய் கோ- ஆப்ரேசன் அமைப்பில் நிரந்தர உறுப்பினராக இணைந்த நாடு

விடை: இந்தியா ஜூன் 9, 2017

9 பணிடிட் தீனதயால் உபாத்யாயா சஞ்சார் கொளசல் விகாஷ் பிரதிஸ்தான் யோஜனா என்றால் என்ன

விடை: கிராமப்புற இளைஞர்களுக்கு செல்போன் டவர், தொலை தொடர்பு சாதனங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் திட்டம் ஆகும் .

குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற நடப்பு வினாக்களை நன்று படியுங்கள் அதுநல்ல வெற்றியை தரும் . இரண்டு நாள் கவுண்டவுன் மட்டுமே உள்ளது என்ற கவலை வேண்டாம். மனதை ஒருநிலைப் படுத்துங்கள் அமர்ந்து நிலையில் உறங்குகள் அது உங்களுக்கு இன்னும் அதிக உற்சாகம் தரும் .

சார்ந்த பதிவுகள்: 

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் உங்களுக்காக பயிற்சி கேள்விகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்கான நடப்பு நிகழ்வுகள் குறித்து கேள்வி பதில் நன்றாக படியுங்க

English summary
above article tell about current affairs for tnpsc aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia