டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள போட்டி தேர்வுகளின் எண்ணிக்கை நாம் அறிவோம் அனைத்து தேர்வுக்கும் அடிப்படையானது பொது அறிவு பகுதியாகும். பொது அறிவு திறனில் போட்டி தேர்வினை வெல்ல உதவிகரமாக இருக்கும கேள்விகளை க உங்களுக்காக தொகுத்து வழங்குகின்றோம்.
போட்டி தேர்வினை வெல்ல டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். படிங்க பகிருங்க தேர்வை வென்றெடுங்க
1 நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அவசரகால செயல் திட்ட கூட்டம் எங்கு நடைபெற்றது
விடை: தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி
2 தேசிய ஊட்டச்சத்து வாரம் வரை நாடு முழுவதும் கடைப்பிடிக்க உள்ளது
விடை: செப்டம்பர் 1 முதல் 7 வரை
3 ஆந்திர மாநில அரசு வாரத்தில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் என்ன நாளாக அறிவிக்கும்
விடை: உதவிக் கரம் நீட்டும் நாளாக
4 இந்தியா ஏன் டீப் ஒஸன் மிஸன் என்னும் திட்டத்தை ஜனவரி 2018 இல் தொடங்கவுள்ளது
விடை: கடல் தளத்திற்கு கீழே உள்ள கனிம வளங்களை ஆராய் இத்திட்டம் தொடங்கவுள்ளது
5 எம்ஆர்எஃப் டையரின் விளம்பர தூதர் யார்
விடை: ஏபி- டி- வில்லியர்ஸ்
6 2016 ஆம் ஆண்டு இறால் ஏற்றுமதியில் "இந்தியா " கடந்த ஆண்டை விட 14.5 % வளர்ச்சியுடன் உலகளவில் எத்தனை இடம் பெற்றுள்ளது
விடை: முதலிடத்தில்
7 நுகாய் என்னும் வேளாண் திருவிழா எங்கு கொண்டடாப்படுகிறது
விடை: ஒடிசா
8 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக அறிவித்துள்ள அரசு
விடை: ஆந்திர அரசு
9ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கண்டசலா கிராமஹ்தில் 70 அடி புத்த சிலையை அமைக்க ஒப்புதல் கொடுத்த அரசு எது
விடை: ஆந்திர மாநில அரசு

10 சுவட்ச் பச்சேசே, சுவட்ச் பாரத் திட்டம் எங்கு துவங்கப்படவுள்ளது
விடை: கேந்திர வித்யாலயாவில் பயின்று வரும் மாணவர்களின் உடல்நிலை கவனிக்கும் நோக்கில் மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ள திட்டம்
11 இந்தியாவிலேயே ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம்
விடை: தமிழ்நாடு
12 இந்தியாவின் 21 வது தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் ஆனவர் பெயர் என்ன
விடை : அச்ஸல்குமார் ஜோஷி
13 ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருதுவென்ற இந்திய பூர்வீகக்குடி யார்
விடை: குருசாமி ஜெயராமன்
14 131வது விம்ளடன் வென்ற எங்கு நடைபெற்றது
விடை: யுகே. லண்டன்
15 2017 ஆம் ஆண்டின் புலிட்ச்சர் விருது யாருக்கு வழங்கப்பட்டது
விடை: கால்சன் வொயிட்ஹெட் " அண்டர் கிரவுண்ட் ரயில்ரோடு " நாவலுக்கு வழங்கப்பட்டது.
16 சமூக முன்னேற்ற குறீயீட்டில் இந்தியா எத்தனையாவது இடம்
விடை : 93 வது இடம்
17 பிரசார் பாரதி அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்
விடை: சஷி சேகர் வேம்பட்டி
18 இந்தியா மொபைல் காங்கிரஸ் எங்கு நடைபெற திட்டமிட்டுள்ளது அரசு
விடை: புது டெல்லி
19 அமுல் மற்றும் இஸ்ரோவுடன் எதற்காக இணைந்துள்ளது
விடை: நாட்டில் பசுந்தீவன் நிலங்களை செயற்கைக் கோள் உதவியுடன் அறிய அமுல் நிறுவனம் இஸ்ரோவுடன் இணைந்துள்ளது
20 ஜூன் 5 ஆம் நாள் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 செயற்கைகோளிற்கு இஸ்ரோ இட்ட பெயர்
விடை: ஃபேட் பாய்
21 பீகாரில் போதை பழக்க அடிமை பழக்க நிறுத்துவது நாக்ஷா முக்தா என்ற மனித சங்க்லி எத்தனை கிமீட்டர் நடைபெற்றது
விடை : 11 ஆயிரம் கிமீட்டர் மனித சங்கிலி
22 முதல் வானுர்தி இணைப்பு உதான் திட்டத்தின் கீழ் பிராந்திய பகுதிகளை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்
விடை : பிப்ரவரி, 2017
23 காரிப் கல்யாண் யோஜனா என்பது
விடை:
வரியற்ற சேமிப்பு
24 சுவயம் என்றால் என்ன
விடை: சுவயம் என்பது 2000 கல்வி பாடத்திட்டங்களை கொண்ட திட்டம் ஆகும்
25 மிசல்ஸ் ரூபெல்லா என்ற நோய் தடுப்பூசிகள் வழங்க பிரச்சாரம் நடத்தப்படுவது எங்கே
விடை : பெங்களுரூ
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












