டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற கேள்வி பதில்களின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்கிறிர்களா போட்டி தேர்வுக்கு படிச்சிட்டு இருக்கிறங்களா உங்களுக்கு தேர்வில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகளை தொகுத்து தருகிறோம் படியுங்கள்.

போட்டி தேர்வில் வெற்றி பெற கேள்விகளின் பதில்கள் படிக்கவும் பெறவும்

1 இந்தியன் இரயில்வே சிறப்பான சேவையை ஆற்ற ஆரம்பித்துள்ள செயலி யாது

விடை: ரயில்- சக்தி

2 இந்திய வங்கியால் கடன் தொகை திரும்ப பெற அறிவிக்கப்பட்டுள்ள

விடை: புரெஜெக்ட் கனெக்ட்

3 ஊரக மேம்பாட்டிற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் யார்

விடை: நரேந்திர தோமர்

4 முதல் பயோ -மீத்தேன் பேரூந்தை மேம்படுத்திய நிறுவனம் எது

விடை: டாடா மோட்டார்ஸ்

5 நாகாலாந்தின் 12வது முதலமைச்சர் பெயர் என்ன

விடை: டி.ஆர். ஜெய்லிங்

6 ஆன்ராய்டு போண்களில் உதய் திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலியின் பெயர் என்ன

விடை: மாதார்

7 சமிபத்தில் மறைந்த உடுப்பி ராம்சந்திரர் எந்த பிரிவைச் சேர்ந்தவர்

விடை: அறிவியல்

8 இந்தியாவின் எந்த கிரிகெட் கேப்டன் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார்

விடை: வீராத் ஹோக்லி

9 மும்மை மெட்ரோ அறிமுகப்படுத்திய முதல் மொபைல் டிக்கெட் பெயர் என்ன

விடை: ஆன்கோ

10 2017 ஆம் ஆண்டின் யோகா தினத்தின் கருபொருள் யாது

விடை: யோகா ஃபார் ஹெல்த்

11 நவம்பர் 11 ஆம் நாளின் சிறப்பு யாது

விடை: தேசிய கல்வி நாள்

12 இந்திய தரைப்படை பட்டாளப்படையில் வேலைவாய்ப்பை பெற அனுமதிக்கப்படும் பிரிவினர்கள் யார்

விடை: பெண்கள்

சார்ந்த பதிவுகள்:

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வுகளின் வெற்றிக் காரணியாகும் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு வெற்றி பெற படியுங்கள்

English summary
here article tell about current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia