நடப்பு நிகழ்வுகள் தேர்வின் முக்கிய பிடிப்பாகும்

Posted By:

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை தொடர்ந்து பதிவு செய்து வரும் ஒன்இந்தியா கேரியர் தமிழ் கல்வி தளத்தில் தேர்வர்களுக்கான இந்த பதிவை கொடுக்கின்றோம். தேர்வர்களுக்கான கவுண்டவுன் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது வருசையாக தேர்வுக்கான அறிவிப்புகள் வந்த வண்ணமுள்ளது. விண்ணப்ப்பிக்க மறக்க வேண்டாம்.

டிஎன்பிஎஸ்சியின் நடப்பு நிகழ்வுகளின் கேள்வி பதிலை எதிர்கொள்வோம்

கூடும் கட்டும் குருவியானது தனது குஞ்சுகள் வாழ வழிசெய்கின்றது. குருவி கட்டும் கூடு எத்தனை முறை விழுந்தாலும் அது குறித்து கவலையின்றி தொரந்து கூடு கட்டும் எண்ணத்தை மட்டும் தன்னிடம் வைத்து முயற்சியை கைவிடாது முயல்கின்றது. ஆதாவது முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும் முயலாமை தான வெல்லாது . இப்பொழுது அதிலும் சுமார்டா முயற்சி செய்து வெல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

1 ராஜ்ஸ்வா கியான சங்கம் மாநாடு 2017இல் எங்கு தொடங்கப்பட்டது

விடை: புது டெல்லியில்

2 ஆப்பிள் மொபைல் தொழிற்சாலை நிறுவனம் தனது தொழிற்சாலை நிறுவனத்தை தொடங்கவுள்ள மாநிலம்

விடை: கர்நாடாகா

3 இந்தியாவின் முதல் சமூக புதுமை படைத்தலுக்கான மையம் காகத்தியா சமூக புதுமை படைத்தலுக்கான கண்டு பிடிப்பு மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது

விடை: தெலுங்கான அரசால்

4 இ - காபினட் முறையை முதன் முதலாக அமல்படுத்த்வுள்ள வடகிழக்கு மாநிலம்

விடை: அருணாச்சலப் பிரதேசம்

5 பொருளாதார சுதந்திரப் பட்டியலில் 2017ல் இந்தியா எத்தனை இடத்தை பிடித்துள்ளது

விடை: 143

6 இந்தியாவில் முதல் மலை மிதிவண்டி தொடங்கப்பட்ட மாநிலம்

விடை: டார்ஜிலிங்

7 காவிரி நதிகள் நடுவர் மன்றகுழுமத்தின் தலைவராக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது யாரை

விடை: அபய் மனோகார் சாப்பே

8 சரவதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக அறிவித்துள்ள அமைப்பு எது

விடை: உலக சுகாதார நிறுவனம்

9 மாநில அரசு ஊழியர்களுக்கு ஊழலுக்கெதிரான கட்டாய பயிற்சி அறிமுகப்படுத்திய மாநிலம்

விடை: கேரளா

10 அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்

விடை: பிரவீண் மகாஜன்

சார்ந்த பதிவுகள் :

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பினை படிக்கவும் வெற்றி பெறவும் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் நடப்பு நிகழ்வுகளின் படைப்பு உங்களுக்காக !

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia